வீடியோகானின் இலவச ரோமிங் சேவை!!
வீடியோகான் நிறுவனம் டெலிகாம் நெட்வொர்க் மற்றும் மொபைல் சேவைகளில் நிறைய புதுமைகளை உருவாக்கி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு வீடியோகான் US மற்றும் கனடா ஆகியா நாடுகளுக்கு மொபைலில் பேச ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்தது.

இப்பொழுது வீடியோகான் நிறுவனம் ரோமிங் கால்களுக்காக மூன்று புதிய பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளான்கள் மூலம் நீங்கள் நேஷ்னல் ரோமிங் கால்களை இலவசமாக பேசலாம். இந்த பிளான் ரூ.4, ரூ. 42, ரூ. 68 என மூன்று விலைகளில் உள்ளது.
4 ரூபாய் பேக் மூலம் நீங்கள் 50 நிமிடம் இன்கம்மிங் ரோமிங் கால்களை இலவசமாக பேசலாம் இதன் வேலிடிட்டி ஒரு நாள், ரூ. 42 பேக் மூலம் 500 நிமிடம் இன்கம்மிங் ரோமிங் கால்களை இலவசமாக பேசலாம் இதன் வேலிடிட்டி இரண்டு வாரம், ரூ. 68 பேக் மூலம் 850 நிமிடம் இன்கம்மிங் ரோமிங் கால்களை இலவசமாக பேசலாம் இதன் வேலிடிட்டி நான்கு வாரம் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications