Just In
- 1 hr ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 3 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 3 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
Don't Miss
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- News ஏசி ஓடுதா? மேட்ச் நடக்குதா? 18ம் தேதி என்னாச்சு? சூப்பர் சர்ப்ரைஸ் தந்த தமிழக மின்வாரியம்..மகிழ்ச்சி
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மேக் இன் இந்தியா ஸ்மார்ட்போன் வெளியீடு
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான வீடியோகான் நேற்று இசட்55 டேஷ் எனும் புதிய ஸ்மார்ட்போனினை ரூ.8,499க்கு வெளியிட்டது. இந்த கருவி பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..??
வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு என இந்த கருவியானது முற்றிலுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்பு ஆலைகளை மதுரை, ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நிறுவ இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மெய்ஸூ எம்எக்ஸ்5 ஃபர்ஸ்ட் லுக்..!
இசட்55 டேஷ் கருவியின் சிறப்பம்சங்களை பொறுத்த வரை 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்7 : கான்செப்ட் புகைப்படங்கள்..!?
கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத் 4.0, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3ஜி வழங்கப்பட்டுள்ளதோடு 2200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470