இந்தியாவில் 4 கோடி பயனாளிகளை பெற்றது வைபர்

Posted By:

இலவச குறுந்தகவல் மற்றும் அழைப்புகளை வழங்கும் செயலியான வைபர் 4 கோடி பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 4 கோடி பயனாளிகளை பெற்றது வைபர்

இருந்தும் தினசரி பயனாளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம். வைபர் செய்லி தற்சமயம் 193 நாடுகளில் சுமார் 516 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வைபர் செயலியில் பல அம்சங்கள் இந்திய பயனாளிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறப்பம்சம் தான் பப்ளிக் சாட், இந்த அம்சம் பனாளிகளை மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க அனுமதிப்பதோடு கருத்துகளை பறிமாறுவது மற்றும் தகவல்களை பறிமாறி கொள்ளவும் அனுமதிக்கின்றது.

English summary
Free messaging and calling app Viber today announced that it has than 40 million registered users in India. However, the number of active Viber users in India may vary.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot