ஏர்டெல், வோடபோன் ஐடியா திட்டங்களின் விலைகள் விரைவில் உயரும்? முழு விவரம்.!

|

வெளிவந்த தகவலின்படி வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த 2020-ம் ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த 2021 ஆண்டின் துவகத்தில் அதன் கட்டணங்களை 15 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ளால் ஏற்படும் இழப்புகளை சரி

குறிப்பாக பயனர்களால் ஏற்படும் இழப்புகளை சரி செய்வது மற்றும் சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சில காரணங்களில் ஏதாவது ஒன்றுதான் வரவிருக்கும் விலை உயர்விற்கான காரணமாக இருக்கலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இந்த

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இந்த விலை உயர்வு நடவடிக்கையை ஏர்டெல் நிறுவனமும் பின்பற்றக்கூடும் என்று ET டெலிகாமின் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இருந்தபோதிலும் ஏர்டெல், வி போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப அவற்றின் விகிதங்களை அளவிடுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Tata Sky Binge+ செட் டாப் பாக்ஸ்கள் மீது பண்டிகை கால சலுகை.. கூப்பன் கோடு கூட இதில் இருக்கு..

து கூட நிறுவனம் கட்

குறிப்பாக இடி டெலிகாம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சமநிலையான விலையை நிர்ணயிப்பதற்காக டெலிகாம் நிறுவனங்கள் ரெகுலேட்டருக்காக (டிராய்) காத்திருக்கும்போது கூட நிறுவனம் கட்டணங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பின்பு அந்த அறிக்கை வோடபோன் ஐடியா நிறுவனம் வருகிற டிசம்பர் மாத துவகத்தில் கூட உயர்த்தலாம்.

ந்த பட்டியலில்

மேலும் கட்டணங்களை 25 சதிவிகிதம் வரை உயர்த்துவதற்கான உட்பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் என்றும் குறிப்பிடுகிறது. அதேபோல் செப்டம்பர் காலாண்டின் இறுதியில் ஒரு பயனருக்கு Vi இன் சராசரி வருவாய் (ARPU) ரூ 119 என்று பின்தங்கியிருக்கிறது. இந்த பட்டியலில் ஏர்டெல்-ரூ.162 மற்றும் ஜியோ-ரூ.145 என்கிற மதிப்பையும் கொண்டுள்ளன.

ஆனு ஆன ரவீந்தர் தக்கர், தற்

அண்மையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ஆனு ஆன ரவீந்தர் தக்கர், தற்போதைய கட்டண விகிதங்கள் நீடிக்க முடியாதவை என்றும் அவற்றை அதிகரிக்கும் முதல் நிறுவனமாக இருப்பதில் எந்த வெட்கமும் இருக்காது என்று கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

பின்தொடரும், ஏனெனில்

அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் விட்டல் விலைகளை உயர்த்தும் முதல் ஆப்ரேட்டராக ஏர்டெல் இருக்காது என்றால் கூட, அது உடனடியாக தனது சகாக்களை பின்தொடரும், ஏனெனில் தற்போதைய விகிதங்கள் நீடிக்க முடியாதவை என்று வரவிருக்கும் விலை உயர்வை ஒப்புக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம்பானி தலைமையிலான

ஆனாலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அதன் கட்டணங்களையும் உயர்த்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் ET அறிக்கையின்படி ஜூலை-செப்டம்பர் காலாண்டில்,ஏர்டெல் நிறுவனத்தின் 14 மில்லியனுடன் ஒப்பிடும்போது ஜியோ 7 மில்லியன் சந்தாதாரர்களைச் சேர்த்தது. மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் 8 மில்லியன் பயனர்களை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vi To Raise Tariffs By 15-20% By End Of 2020 and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X