Just In
- 37 min ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 2 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 3 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- 4 hrs ago
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
Don't Miss
- News
நகரும் காற்றழுத்தம்..3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..யாருக்கெல்லாம் குடை அவசியம்
- Movies
பக்கத்து வீட்டு பிரச்சனை.. பாஜகவில் சேரப்போகிறேன்.. அதிரடி முடிவெடுத்த தாடி பாலாஜி மனைவி !
- Finance
கிராமமும், விவசாயமும் ரொம்ப முக்கியம்.. பொருளாதார ஆய்வறிக்கையில் அரசுக்கு முக்கியக் கோரிக்கை..!
- Automobiles
போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும்! புதிய காரின் வருகையால் மாருதி ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பு!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
365 நாட்களுக்கும் இரவு முழுக்க அன்லிமிடெட்டாக இலவச டேட்டா வேண்டுமா? இந்த Vi பிளானை பாருங்க.!
Vodafone Idea (Vi) பயனர்களுக்கு 365 நாட்கள் அல்லது ஒரு வருடச் செல்லுபடியாகும் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் விலை மற்றும் இந்த திட்டங்கள் வழங்கும் நன்மைகள் பற்றி விபரங்களை இப்போது பார்க்கலாம்.

365 நாள் வேலிடிட்டி உடன் 3 புதிய Vi ரீசார்ஜ் திட்டங்கள்
இந்த 3 புதிய ரீசார்ஜ் திட்டங்களும் 365 நாள் வேலிடிட்டி உடன் வருவதனால் வருடத்திற்கு 1 முறை மட்டும் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக Vi அறிமுகம் செய்துள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் (Vi prepaid recharge plans) அனைத்தும் முறையை ரூ.2,999, ரூ.2,899 மற்றும் ரூ. 3,099 விலையில் வருகிறது.

ஒரு வருடத்திற்கு தடையில்லாத நான்ஸ்டாப் நன்மைகள்.!
இந்த வருடாந்திர திட்டங்களின் பட்டியலில் சமீபத்திய கூடுதலாகப் புதிதாகச் சேர்க்கப்பட்ட திட்டம் தான் ரூ. 2,999 திட்டமாகும்.
இந்த திட்டம் 850ஜிபி 4G டேட்டா இணைப்பு, வரம்பற்ற குரல் அழைப்புகள், SMS நன்மைகள் மற்றும் பல நன்மைகளுடன் வருகிறது. சரி, வாருங்கள் விபரங்களைப் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ. 2899 ப்ரீபெய்டு திட்டம்
Vi ரூ.2,899 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வீக்கெண்டு டேட்டா ரோல்ஓவர் ஆகியவற்றை வழங்குகிறது.

இரவு முழுக்க இலவச டேட்டாவா? உண்மையா?
கூடுதலாக, சந்தாதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரையிலான பேக்அப் டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். இரவு முழுக்க இலவச டேட்டாவை நீங்கள் தொடர்ச்சியாக 1 வருடத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்பது சிறப்பான சலுகையாகும்.

வோடபோன் ஐடியா ரூ. 2999 ப்ரீபெய்டு திட்டம்
Vi இன் ரூ. 2,999 ப்ரீபெய்ட் திட்டமானது சமீபத்திய கூடுதலாகும் மற்றும் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு 850GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவுடன் வருகிறது.

இப்படி ஒரு நன்மையை எந்த டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லையா?
அதாவது Vi's Binge All Night நன்மையின் ஒரு பகுதியாக நீங்கள் எந்த கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் இணையத்தை ஸ்ட்ரீம் செய்து பயன்படுத்தலாம். ஆம், இரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டாவை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது போன்ற ஒரு சலுகையை இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ 3099 ப்ரீபெய்டு திட்டம்
மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்று ரூ. 3,099 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம். இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.
இரவு முழுவதும் இலவச டேட்டா மற்றும் வீக்கெண்டு டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் Vi மூவிஸ் & டிவி அணுகல் போன்ற போனஸ் நன்மைகளும் வருகிறது.

Vodafone Idea எப்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்கிறது?
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் போட்டியிட Vodafone Idea அவர்களின் புதிய ரூ. 2,999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக 5G ஐ அறிமுகப்படுத்திய பிறகு, இது மிகவும் வெற்றிகரமானதாகத் தோன்றுகிறது. இந்தியாவில் தங்கள் 5G சேவைகளைத் தொடங்குவதற்குத் திட்டமிடும் தேதியை VI இன்னும் வெளியிடவில்லை.
ஆனால், Jio மற்றும் Airtel நிறுவனங்கள் அதன் 5ஜி சேவையைத் துவங்கி மக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்துள்ளன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470