Home
News

VI நிறுவனத்தின் புதிய ரூ.351-திட்டம் அறிமுகம்.! சிறப்பான டேட்டா சலுகை.! வேலிடிட்டி?

ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. அன்மையில் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வோடபோன் ஐடியாவின் தலைமை செயல்அதிகாரி ரவீந்தர் தக்கர் மெய்நிகர்தளம் மூலம் வெளியிட்டார். அதில் வீ.,vi என்ற புதிய பிராண்ட்டை அறிவித்தார். இது we என்ற உச்சரிப்போடு அழைக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா லிமிடெட் VI என்று

இந்நிலையில் வோடபோன் ஐடியா லிமிடெட் VI என்று மறுபெயரிட்ட கையோடு புதிய ரிங் டோன் ஆப் மற்றும் புதிய ரிங் டோன் திட்டங்களை அறிமுகம் செய்தது. பின்பு இந்த டெலிகாம் நிறுவனம் அதன் புதிய வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களை பிரதிபலிக்க துவங்கியுள்ளது.

 இந்நிறுவனம் ரூ.351 என்ற

அதன்படி அன்மையில் இந்நிறுவனம் ரூ.351 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் புதிய ஒர்க் ஃபர்ம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டமான இது 100ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் 100ஜிபி டேட்டாவது 2ஜி/3ஜி/4ஜி சேவையின் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 பின்பு இது 56நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்

மேலும் இந்த திட்டத்தின் கீழ் எந்த குரல் அழைப்பு நன்மைகளும் சேர்க்கப்படவில்லை, பின்பு இது 56நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். பின்பு இந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

திட்டத்தை கூறவேண்டும் என்றால்,

இந்த ரூ.351 திட்டத்தை கூறவேண்டும் என்றால், இது வாய்ஸ் அழைப்பை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் அல்ல என்றாலும் கூட உங்களுக்கு ஆக்டிவ் ஆக எந்த வாய்ஸ் கால் திட்டம் தேவையில்லை. இதன்மூலம் இந்த ஆட்-ஆன் திட்டத்தை உங்களின் தற்போதைய திட்டத்தின் மேலும் நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம்.

56நாட்கள் வேலிடிட்டி-ஐ

குறிப்பாக இந்த திட்டம் 56நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே ஒருவர் வாய்ஸ் கால் திட்டத்தை பெற விரும்புகிறாரா இல்லையா என்பது வாடிக்கையாளரைப் பொறுத்தது. மேலும் பயனர்கள் விரும்பினால் அவர்கள் ரூ.351 திட்டத்தின் மேல் செயல்படுத்தப்படும் ஒரு சிறிய மதிப்பிலான டாக் டைம் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இந்த வழியில் பயனர்கள் வெவ்வேறு திட்டங்களுடன் அவருக்கும் தேவையான வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளைப் பெறலாம்.

ந்நிறுவனம் வி காலெர்ட்யூன்ஸ்

அன்மையில் இந்நிறுவனம் வி காலெர்ட்யூன்ஸ்' (Vi Callertunes) என்றழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட காலர் டியூன்ஆப்பை அறிமுகப்படுத்தியது.இது புதிய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

கால்ட்யூன்ஸ் ஆப் ஆனது வோடபோன்

குறிப்பாக வி கால்ட்யூன்ஸ் ஆப் ஆனது வோடபோன் ஐடியாவின் பயனர்களுக்கு காலர் ட்யூன்களை அமைக்க அனுமதிக்கிறது. பின்பு காலர்டியூன் திட்டங்கள் ஆனது ரூ.49 முதல் ரூ.249 வரை செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vi Introduced 2nd Work From Home Plan at Rs. 351: Check Benefits, Validity and More Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X