Home
News

நம்மை மிரள வைக்கும் குகைகள்...!

By Keerthi

பரந்து விரிந்திருக்கும் இந்த உலகில் தினந்தோறும் பல அதிசயங்களை மனிதன் கண்டு பிடித்து கொண்டேதான் இருக்கிறான் என்ற உயரிய மொக்கையோடு இத ஆரம்பிக்கிறேங்க.

சும்மா நெட்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு இருந்தேங்க அப்ப ஒரு இந்த படங்கள் சிக்குச்சுங்க அதாங்க உலகத்துல இருக்குற பிரம்மாண்ட குகைகள் தாங்க அது.

உண்மையில் இந்த படங்கள் அனைத்தும் நம்மை மிரட்டுவதாக தாங்க இருக்குது அந்த அளவுக்கு இந்த குகைகள் இருக்குங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

பாக்கவே எப்படி மிரட்டலா இருக்கு பாருங்க

#2

#2

அதே குகை தாங்க

#3

#3

இங்கெல்லாம் ஒரு நாள் போய்ட்டு வரணும்ங்க

#4

#4

இது ஒரு ஐஸ் குகைங்க

#5

#5

முழுவதும் ஐஸ்கட்டிலயே இருக்கும்ங்க

#6

#6

எப்படி இருக்கு பாருங்க

#7

#7

இத பாத்திங்கலா எப்படி இருக்குன்னு

#8

#8

பக்காவா இருக்குங்க

#9

#9

ச்சே செமயான குகைங்க இது புல்லை ஐஸ் தான் பாக்க கண்ணாடி மாரியே இருக்கும்

#10

#10

அழகாகத்தான் இருக்கிறது இதுவும்

#11

#11

நாம்ம என்னைக்குங்க இங்கெல்லாம் போறது

#12

#12

அழகான கோவிலுடன் உள்ள குகை

#13

#13

இது எப்படி இருக்குன்னு பாருங்க

#14

#14

கடற்கரை குகை...

#15

#15

எப்படி இருக்கு பாருங்க ச்சே சூப்பருங்க

#16

#16

மிகவும் அழகுங்க இது

#17

#17

இதுதாங்க இயற்கையின் அழகு

#18

#18

இது தாய்லாந்துங்க தாய்லாந்து

#19

#19

ம்ம்ம் செம

#20

#20

புத்தர் கோவில் போல

#21

#21

இந்த குகை முழுவதும் மார்பிள் கற்களால் ஆனது

#22

#22

மார்பிள் மார்பிள் தாங்க எப்படி பள பளன்னு இருக்கு பாருங்க

#23

#23

இத நீங்க பாத்திருப்பீங்கன்னு நெனைக்கறேங்க

#24

#24

இதுவும் ஒரு அழகான குகை தான்

#25

#25

அழகு அழகு

#26

#26

மீண்டும் அழகு

#27

#27

சாமியோவ்... என்னாதிது

#28

#28

இந்த குகையே ஒரு மாதிரி இருக்குது

#29

#29

நான் சொன்னது சரிதாங்க ஒரு மாதிரி தான் இருக்குங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X