காயின் போடுங்க! தங்கத்தை அள்ளுங்க!

By Keerthi
|

நம் ஊரில் எடை போட்டு பார்க்கும் மெஷின் இருக்கிறதல்லவா அதே போல் வெளிநாட்டில் பல பொருட்களை வாங்க மெஷின்கள் உள்ளன.இவற்றின் பெயர் தான் வெண்டிங் மெஷின்கள்.

அங்குள்ள வெண்டிங் மெஷின்கள் மூலம் மக்கள் தங்கத்தையே வாங்குகிறார்கள்.

ஆம்! அந்த அளவிற்க்கு தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது, டாலர்களை போட்டால் போதும்(முருகன் டாலரா என்று கேட்காதீர்கள்) தங்கம் வெள்ளி எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.

இதோ அந்த வெண்டிங் மெஷின்கள் மூலம் எதை எதை எல்லாம் மக்கள் வாங்குகிறார்கள் என்று பாருங்கள்....

Click Here For New Smartphones Gallery

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் தங்கத்தை வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் சைக்கிள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சைக்கிளை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் சைக்கிள் பார்ட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சைக்கிள் பார்ட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் மருந்துகள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் கூல்டிரிங்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் ஜில் என கூல்டிரிங்ஸை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்


இதுதான் நண்டுகள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் உயிருடன் நண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்....

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்


இதுதான் ப்ளேட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் ப்ளேட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் ஷூ வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டு உங்கள் பாத அளவை சொன்னால் ஷூக்களை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் பாப்கார்ன்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் பாப்கார்னை பெற்றுக்கொள்ளலாம்.

வெண்டிங் மெஷின்கள்

வெண்டிங் மெஷின்கள்

இதுதான் சாக்லெட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சாக்லெட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.

Click Here For New Camera Images

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X