காதலர்களே, வித்தியாசமா 'கிஃப்ட்' கொடுத்து அசத்துங்க..!

Written By:

அதென்ன.?? பிப்ரவரி 14 தான் காதலை கொண்டாடனுமா என்ன..?! 'நமக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான்' என்று நமக்கு தெரியலாம், ஆனால் நம்மை நேசிப்பவர்களுக்கு அது தெரியுமா..?! அதனால் தான்.. 'டக்'னு கிப்ட் ஒன்று வாங்கி கையில் கொடுத்து "ஹேப்பி காதலர் டே..!!" என்று சொல்லிவிட்டால் சரியாப்போச்சி..!

இருந்தாலும்.. வருஷா வருஷம் ஒரே போல கிஃப்ட் வாங்கி 'தந்து தந்து' அலுத்துப்போச்சா..?! கவலைய விடுங்க காதலர்களே, இந்த ஆண்டு வித்தியாசமான 'கிஃப்ட்' ஒன்னு கொடுத்து அசத்திடலாம்.. அதுக்கான 10 சூப்பர் ஐடியாவோட தான் வந்துருக்கோம்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிஃப்ட் ஐடியா நம்பர் 01 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 01 :

காதல் செய்பவர்கள் அனைவரும் இசையை ரசிக்க தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் ஆக, அழகான ஹெட்செட் ஒன்றை பரிசளிக்கலாம்..!

கிஃப்ட் ஐடியா நம்பர் 02 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 02 :

மிகவும் வித்தியாசமான, வாட்டர்-ப்ரூஃப் வசதி கொண்ட மிகவும் அற்புதமான சத்தத்தை வழங்கும் யூஇ-ரோல் (UE-ROLL) ஸ்பீக்கரை பரிசாக வழங்கலாம்.

கிஃப்ட் ஐடியா நம்பர் 03 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 03 :

ஹெட்செட் அல்லது யூஇ-ரோல் எல்லாம் சரிப்பட்டு வராது என்றால் ஒரு வயர்லெஸ் மினி ப் ளூஓ டூத் ஸ்பீக்கர் பரிசாக அளிப்பதும் ஒரு நல்ல கிஃப்ட் தான்..!

கிஃப்ட் ஐடியா நம்பர் 04 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 04 :

ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவியாக உருவாகிக்கொண்டே பவர் பேங்க் கருவி ஒன்றை பரிசாக அளிக்கலாம்.

கிஃப்ட் ஐடியா நம்பர் 05 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 05 :

டிவியில் யூட்யூப் வசதியை வழங்கவல்ல க்ரோம்காஸ்ட் (ChromeCast) ஒன்றை பரிசாக வழங்கலாம்..!

கிஃப்ட் ஐடியா நம்பர் 06 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 06 :

பெண் தோழிகளுக்கு மிகவும் பயன்படும் கிப்ட் அளிப்பது தான் புத்திசாலித்தனம் அப்படியாக - 'ஹேர் ட்ரையர்' ஒன்றை பரிசளிக்கலாம்.

கிஃப்ட் ஐடியா நம்பர் 07 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 07 :

உங்கள் அன்புக்குரியவர்கள் ஒரு 'புத்தகப்புழு' என்றால், அவருக்கு ஒரு இ-ரீடர் (E-Reader) ஒரு அற்புதமான பரிசாக இருக்கும்..!

கிஃப்ட் ஐடியா நம்பர் 08 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 08 :

உங்கள் அன்புக்குரியவர்கள் கடிகார பிரியராக இருந்தால் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை பரிசளிப்பதில் தவறே இல்லை..!

 கிஃப்ட் ஐடியா நம்பர் 09 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 09 :

'கிஃப்ட்' கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்க வேண்டும் என்றால் - சாம்சங் விஆர் ஹெட் செட்தனை பரிசாக வழங்கலாம்..!

கிஃப்ட் ஐடியா நம்பர் 10 :

கிஃப்ட் ஐடியா நம்பர் 10 :

இசையை அள்ளி வழங்கும் (saavn.com) சாவன்.காம்-தனில் 1 ஆண்டுக்கு சப்ஸ்க்கிருப்ஷன் செய்து விடலாம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Valentine's Day Gadget ideas to gift your Girlfriend. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot