மட்டமான போன் கேஸ் புகைப்படங்கள், என்னமா இப்படி பன்றீங்களே மா

Written By:

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்குவதை விட முக்கியமான விஷயம் அதை பாதுகாப்பாக வைத்து கொள்வது தான். போனினை பாதுகாப்பாக வைத்து கொள்ள பல விதங்களில் கேஸ் எனப்படும் பாதுகாப்பு கவர் கிடைக்கின்றது. வடிவமைப்பு மற்றும் மாடல்களுக்கு ஏற்ப அதன் விலை அமையும்.

இங்கு உங்களது போனை பாதுகாக்கும் கேஸ் வகைகளின் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள், இவைகளை பார்த்தால் நிச்சயம் வாங்க மாட்டீர்கள்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் மோசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் போன் கேஸ்களின் புகைப்படங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முகம்

முகம்

சூப்பரு, எங்கிருந்து இப்படி எல்லாம் யோசிக்கின்றார்கள்.

அபாரம்

அபாரம்

போனின் பின்புறம் கைகள், நல்லாவா இருக்கு

பொம்மை

பொம்மை

இப்படி எல்லாம் போனினை பயன்படுத்த முடியுமா

உணவு

உணவு

உணவு ப்ரியர்களும் இப்படி ஒரு கேசினை பயன்படுத்த மாட்டார்கள்

இறைச்சி

இறைச்சி

சொல்ல எதுவும் இல்லை

உணவு

உணவு

பார்க்க வித்தியாசமாக இருக்கின்றதா

கேஸ்

கேஸ்

இப்படியும் வடிவமைக்க முடியுமா

நண்டு

நண்டு

சொல்ல எதுவும் இல்லை

பல்

பல்

முடியலை, எங்கிருந்து இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கனு தெரியலை

காது

காது

நோ கமென்ட்ஸ்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
check out here the most Utterly Weird Phone Cases No One Would Use. this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot