ரூ.2500 க்கு கிடைக்கும் பயனுள்ள கேஜெட்கள்

Written By:

தினசரி பயன்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் சில மின்சாதன கருவிகளை பற்றி தான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம். இந்த கருவிகள் பெரும்பாலும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது..

எந்திரன்-2 : வில்லன்கள் இவங்க தான்..?!

அந்த வகையில் ரூ.2500 விலையில் கிடைப்பதில் தினமும் பயன்படுத்த கூடிய சில பயனுள்ள கேஜெட்களின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

யுஎஸ்பி டிரைவ் இப்படியும் இருக்கும் நம்புங்க ஜி..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹேன்டு ஸ்ட்ராப்

ஹேன்டு ஸ்ட்ராப்

டிஎஸ்எல்ஆர் கேமராக்களை பத்திரமாக கையாள உதவும் ஸ்ட்ராப்கள்.

எச்டிஎம்ஐ ஸ்விட்ச்சர்

எச்டிஎம்ஐ ஸ்விட்ச்சர்

தொலைகாட்சி பெட்டிகளில் எச்டிஎம்ஐ போர்ட்கள் போதுமான அளவு வழங்கப்பட்டாலும் இந்த கருவி சிறியதாக இருப்பதோடு 5 போர்ட்களை வழங்குகின்றது.

வை-பை ரிப்பீட்டர்

வை-பை ரிப்பீட்டர்

வை-பை சிக்னல்களை சீராக பெறுவதற்கு இது போன்ற ரிப்பீட்டர்கள் உதவியாக இருக்கின்றன.

ப்ரின்டர்

ப்ரின்டர்

சாதாரண ப்ரின்டர்களுடன் ஒப்பிடும் போது வை-பை மூலம் இயங்கும் ப்ரின்டர்களின் விலை குறைவாக இருப்பதோடு அதற்கேற்ற பலன்களையும் வழங்குகின்றது.

லாப்டாப் ரைஸர்

லாப்டாப் ரைஸர்

லாப்டாப் கருவியை அதிக நேரம் பயன்படுத்துபவர்களை கருத்தில் கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இது லாப்டாப் ஸ்கிரீனினை வசதியாக வைத்து கொள்ள உதவுகின்றது.

டச் ஸ்கிரீன் ரிமோட் கண்ட்ரோல்

டச் ஸ்கிரீன் ரிமோட் கண்ட்ரோல்

ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனி ரிமோட் கருவிகளை வைத்திருக்காமல் யுனிவர்சல் ரிமோட் மூலம் அனைத்து கருவிகளையும் ஒரே ரிமோட் மூலம் இயக்க முடியும்.

மியுசிக் அடாப்டர்

மியுசிக் அடாப்டர்

இந்த கருவி உங்களது மியுசிக் ப்ளேயர் கருவிகளை ப்ளூடூத் மூலம் இணைக்க வழி செய்கின்றது.

ஸ்மார்ட்போன் மிரரிங்

ஸ்மார்ட்போன் மிரரிங்

கூகுள் க்ரோம்காஸ்ட் கருவியை கொண்டு உங்களது போனில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொலைகாட்சி பெட்டியில் ஒளிபரப்ப முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Here you will find some Useful Gadgets & Accessories Under Rs 2,500. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot