Home
News

பயனுள்ள ஆன்டிராய்டு அப்ளிகேஷன்கள், இவை ஐபோனில் கிடையாது பாஸ்..

உங்களுக்கு பயன் தரும் பல அப்ளிகேஷன்கள் ஆன்டிராய்டு மற்றும் ஐபோன்களில் இருக்கின்றன. ஆப்பிள் புறக்கனிக்கும் சிலவற்றை ஆனடிராய்டு அனுமதிக்கின்றது அனைவரும் அறிந்ததே.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஐபோன்களில் இல்லாத பயனுள்ள ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களின் பட்டியலை பாருங்கள்...

Buzz Launcher

Buzz Launcher

ஆன்டிராய்டு கருவியின் ஹோம் ஸ்கிரீனினை முற்றிலுமாக மாற்றியமைக்க புஸ் லான்ச்சரை பயன்படுத்தலாம். இதோடு இந்த லான்ச்சரில் பல தீம்கள் வழங்கப்பட்டிருக்கும்.

Google Now Launcher

Google Now Launcher

கூகுள் நௌ லான்ச்சர் மூலம் வாய்ஸ் கன்ட்ரோல் செய்ய முடியும் என்பதோடு, டிஸ்ப்ளேவில் சிறப்பான தோற்றம் பெற முடியும்.

Link Bubble Browser

Link Bubble Browser

பேஸ்புக் மற்றும் டூவிட்டர் தளங்களில் இருக்கும் லின்க்களை க்ளிக் செய்யும் போது மற்ற இணையதளங்களுக்கு செல்லாமல் பயன்படுத்த முடியும், க்ளிக் செய்த லின்க் பிண்ணனியில் லோடு ஆகும்.

MightyText

MightyText

இந்த அப்ளிகேஷனின் மூலம் ஆன்டிராய்டு கருவிக்கு வரும் குறுந்தகவல்களுக்கு கணினியில் இருந்து பதில் அளிக்க முடியும்.

FoxFi

FoxFi

இந்த இலவச அப்ளிகேஷன் மூலம் உங்களது போனினை ஹாட்ஸ்பாட்டாக மாற்ற முடியும், இதற்கென தனி கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

EverythingMe

EverythingMe

இந்த அப்ளிகேஷன் போனில் இருக்கும் ஃபோல்டர்களை ஒழுங்காக அடுக்கி வைக்கும்.

Sliding Explorer

Sliding Explorer

எஸ்டி கார்டுகளில் இருக்கும் ஃபைல்களை பாதுகாக்க இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தலாம்.

Aviate

Aviate

இந்த லான்ச்சர் ஆப்ஸ்களை தொகுத்து உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும்.

AirDroid

AirDroid

இது ஒரு வகையில் மைட்டி டெக்ஸ்ட் போன்ற அப்ளிகேஷன் என்றாலும் இதில் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.

ES File Explorer

ES File Explorer

ஸ்லைடிங் எக்ஸ்ப்ளோரர் போன்று ஈஎஸ் ஃபைல் எக்ஸ்ப்ளோரர் உங்களது போனினை கம்ப்யூட்டரில் இருப்பது போன்று ஃபோல்டர்களை வைத்து கொள்ள உதவுகின்றது.

Best Mobiles in India

English summary
Useful Android Apps Not Available For IPhone. Check out here some Useful Android Apps Not Available For IPhone. this is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X