ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

|

அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன் உங்களுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பமாடீங்க தான் தெரியும்.. ஆனா, இப்போது உங்களுக்கு வேற வழியே இல்லை நம்பி தான் ஆகணும்.!

ஏன்னா..! அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான Samsung Galaxy S21 FE 5G மாடல் இப்போது வெறும் ரூ.17,499 என்ற நம்ப முடியாத விலையில் வாங்க கிடைக்கிறது. ஆம், கொஞ்சம் உங்களுடைய சாமர்த்தியத்தை யூஸ் செய்து ஆர்டர் செய்தால், இது சாத்தியமே.!

ரூ. 74,999 மதிப்பிலான Samsung Galaxy S21 FE 5G போனை ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா?

ரூ. 74,999 மதிப்பிலான Samsung Galaxy S21 FE 5G போனை ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா?

இந்த Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 74,999 ஆகும்.

ஆனால், இங்கு நாங்கள் கூறப்போகும் வழிமுறையை நீங்கள் சரியாகப் பின்பற்றினால், நிச்சயமாக வெறும் ரூ.17,400 என்ற விலை வரம்பில் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

சரி, இந்த விலையில் ஒரு அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

Samsung Galaxy S21 FE 5G விலை மீது ரூ.39,000 விலை குறைக்கப்பட்டுள்ளதா?

Samsung Galaxy S21 FE 5G விலை மீது ரூ.39,000 விலை குறைக்கப்பட்டுள்ளதா?

முதலில் இப்போது இந்த Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போன் ரூ.74,999 என்ற விலையில் பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இன்று உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் படி, இந்த Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையில் இருந்து ரூ. 39,000 குறைக்கப்பட்டு, இப்போது வெறும் ரூ. 35,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

நாம் எதிர்பார்த்து வந்தது இந்த விலை இல்லையே.!

நாம் எதிர்பார்த்து வந்தது இந்த விலை இல்லையே.!

இது தான் உங்களுக்கு கிடைக்கும் முதல் சலுகை விலையாகும். ஆனால், நாம் எதிர்பார்த்து வந்தது இந்த விலை இல்லையே.!

நாம் எதிர்பார்த்த ரூ. 17,400 என்ற விலையை அடைய நாம் கூடுதலாக சில சலுகைகளை பயன்படுத்த வேண்டியதுள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Samsung Galaxy S21 FE 5G மீது கிடைக்கும் இந்த சாதாரண சலுகையும் கூட சிறந்த ஒப்பந்தம் தான்.

இருந்தாலும், நம்மால் இதன் விலையை இன்னும் அதிகமாகிக் குறைக்க முடியும்.

எந்த Samsung Galaxy S21 FE 5G வேரியண்ட் மீது இந்த சலுகை கிடைக்கிறது?

எந்த Samsung Galaxy S21 FE 5G வேரியண்ட் மீது இந்த சலுகை கிடைக்கிறது?

நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் சலுகையானது Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை பற்றியது.

இந்த ஸ்மார்ட்போனின் லாவெண்டர் நிற வேரியண்ட் மாடல் மீது தான் 52% சலுகை அறிவிக்கப்பட்டு, ரூ.35,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது என்பதையும் கவனிக்க மறக்காதீர்கள்.

இந்த சலுகையோடு, பிளிப்கார்ட் இப்போது இந்த ஸ்மார்ட்போன் மீது கூடுதல் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளை அறிவித்துள்ளது.

WhatsApp-ல் இருந்தபடி JioMart-ல ஆர்டர் பண்ணலாமா? இனி கடைக்கு போக சொல்லி சண்டை வராது.!WhatsApp-ல் இருந்தபடி JioMart-ல ஆர்டர் பண்ணலாமா? இனி கடைக்கு போக சொல்லி சண்டை வராது.!

இப்படி செஞ்சா விலை இன்னும் அதிகமாக குறையும்.!

இப்படி செஞ்சா விலை இன்னும் அதிகமாக குறையும்.!

இந்த சலுகைகளை எல்லாம் சாமர்த்தியமாக நாம் பயன்படுத்திக்கொண்டால், இந்த Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையை நம்மால் குறைக்க முடியும்.

குறிப்பாக, உங்களிடம் வொர்கிங் கண்டிஷனில் ஒரு பழைய ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றால் போதும், இதன் விலையை ரூ. 18,500 என்ற வரம்பு வரை நம்மால் குறைக்க முடியும்.

பழைய போனுக்கான அதிகபட்ச எக்ஸ்சேஞ் விலையை வைத்து இந்த கணக்கு கணக்கிடப்பட்டுள்ளது.

இதை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.!

இதை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.!

உங்கள் பழைய போனிற்கான விலை மாடலுக்கு மாடல் மாறும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இத்துடன், உங்களுக்குக் கிடைக்கும் சில வங்கி சலுகைகளைச் சேர்த்துப் பயன்படுத்தும் போது, இந்த Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் விலையை உங்களால் ரூ. 17,400 என்ற விலை வரை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படிப் பார்த்தாலும், இந்த ஒப்பந்தம் பல லாபங்களைக் கொண்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா சலுகை.!

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா சலுகை.!

வங்கி சலுகைகள் பற்றிப் பேசுகையில், Citi பேங்க் மற்றும் Axis பேங்க் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகை கிடைக்கிறது.

Citi பேங்க் மற்றும் Axis பேங்கின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது.

அதிகபட்சமாக ரூ. 2,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகை குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால், ஸ்டாக் தீருவதற்கு முன் உடனே உங்களுக்கான புதிய Samsung Galaxy S21 FE 5G போனை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Use These Offers To Buy Rs 75999 Worth Samsung Galaxy S21 FE 5G For Just Rs 17400

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X