அடடே..! அமெரிக்க பல்கலைகழகங்களில் 'செல்பீ கோர்ஸ்'..!

Posted By:

'ஆழகழகாய் செல்பீ எடுப்பதும் ஒரு தனி கலை தான்' என்ற பேச்சு வழக்கை நிரூபனம் செய்யும் வகையில் அமெரிக்க பல்கலைகழகமான இன்டியானா பல்கலைகழகம் செல்பீ கோர்ஸ் (Selfie Course) ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது..!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

அடடே..! அமெரிக்க பல்கலைகழகங்களில் 'செல்பீ கோர்ஸ்'..!

அந்த பல்கலை கழகத்தின் தொடர்பியல் பேராசிரியர் 400 லெவல்கள் (Levels) கொண்ட ஒரு செல்பீ கோர்ஸை அறிமுகம் செய்ய முடிவெடுததுள்ளாராம். இந்த கோர்ஸில் மாணவர்களுக்கு செல்பீயின் பிரபலத்தன்மை பற்றியும், செல்பீ ஒரு கலாசாரமாக உருவெடுத்து இருப்பதை பற்றியும் ஆய்வு மற்றும் பாடங்கள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜாக்கிரதை : கேவலமான செல்பீக்களின் அணிவகுப்பு..!

அடடே..! அமெரிக்க பல்கலைகழகங்களில் 'செல்பீ கோர்ஸ்'..!

இதே போன்ற செல்பீ சார்ந்த வகுப்பு கலிஃப்போர்னியா - லாஸ் ஏன்ஜலஸ் (California-Los Angeles) பல்கலைகழகத்திலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்பீக்கள் மூலம் பெரும்பாலான மக்கள் தங்கள் சுய அடையாளத்தை உணர்கின்றனர் என்பதும், இது போன்ற செல்பீ கோர்ஸ்களுக்கு அடித்தளமாய் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.!

English summary
Check out here about US universities offering selfie courses. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot