விண்ணில் புதிய உளவாளி - பலம் கூட்டும் அமெரிக்கா..!

Posted By:

அட்லஸ் வி லான்சஸ் என்ஆர்ஓஎல்-55 ஆன் சிக்ரெட் மிஷன் (Atlas V Launches NROL-55 on Secret Mission) என்ற பெயரில் மொத்தம் 13 'க்யூப்சாட்'களை உள்ளடக்கிய அமெரிக்காவின் புதிய உளவு செயற்கைகோள் கடந்த 8-ஆம் தேதி, கலிபோர்னியா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் புதிய உளவாளி - பலம் கூட்டும் அமெரிக்கா..!

மேலும் செலுத்தப்பட்ட செயற்கைகோள் சுமந்து சென்ற 13 'க்யூப்சாட்'களில் (Cubesat) 9 சாட்கள் அமெரிக்காவின் தேசிய இராணுவப் புலனாய்வு அலுவலகம் ( National Reconnaissance Office - NRO) வழங்கியது என்பதும், மீதமுள்ள 4 சாட்களும் நாசா ஆராய்ச்சிக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்ணில் புதிய உளவாளி - பலம் கூட்டும் அமெரிக்கா..!

என்ஆர்ஓ (NRO) அனுப்பிய 'க்யூப்சாட்'கள் லேசர் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்தது என்றும், நாசாவின் 'க்யூப்சாட்'கள் பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள் செலுத்தப்படும் புதிய வகை தொழில்நுட்பங்கள் என்பதை தவிர வேறெந்த விரிவான தகவலும் நாசா வழங்கவில்லை.

விண்ணில் புதிய உளவாளி - பலம் கூட்டும் அமெரிக்கா..!

புகைப்படங்கள் : அட்லஸ் வி லான்சஸ் என்ஆர்ஓஎல்-55 ஆன் சிக்ரெட் மிஷன்

மேலும் படிக்க :

அசத்தும் இஸ்ரோ : வாய் பிளக்கும் அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா..!

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

வெளியானது : அமெரிக்காவின் அதிநவீன 'கில்லர் லேசர் துப்பாக்கி' பரிசோதனை வீடியோ..!

நாசாவின் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானம் : பரிசோதனை வீடியோ..!

English summary
13 'க்யூப்சாட்'களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது அமெரிக்காவின் புதிய உளவு செயற்கைகோள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot