வீட்டுல எல்லா ரூமுக்கும் 1 TV வைக்கலாம்! வெறும் ரூ.6499க்கு HD டிவி, ரூ.9799க்கு 32-இன்ச் டிவி! ஆர்டர் அள்ளுது
ஆகஸ்ட் 8 வரை நடக்கவுள்ள அமேசானின் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் விற்பனைக்கு (Amazon Great Freedom Festival Sale) போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமானது ஆகஸ்ட் 9 வரை அதன் பிக் சேவிங்ஸ் டே விற்பனையை (Flipkart Big Saving Days Sale) நடத்தி வருகிறது.
"சும்மாவே ஆஃபர் அள்ளும்.. இப்போ சொல்லவே வேண்டாம்!" என்று கூற வைக்கும்படியான சலுகைகள் மற்றும் தள்ளுபடியில் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளன. ஒருவேளை உங்களுடைய கவனமெல்லாம் ஸ்மார்ட் டிவிகள் மீது கிடைக்கும் சலுகைகள் (Smart TV Offers) மட்டுமே இருந்தால்.. உங்களுக்கு ஜாக்பாட் தான்!

ஏனென்றால், நடந்து கொண்டிருக்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில், ப்ளூபங்க்ட் டிவிகள் (Blaupunkt TV) மீது கிடைக்கும் 75% வரையிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பினால் நம்புங்கள்.. ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிகள் ஆனது ரூ.6499 என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன:
எந்தெந்த ப்ளூபங்க்ட் டிவிகள் மீது என்னென்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? ப்ளூபங்க்ட் நிறுவனத்தின் 24-இன்ச் எல்இடி டிவியானது (24-inch LED TV), எச்டி ரெசல்யூஷன் உடன் வருகிறது, இதன் அசல் விலை ரூ.7499 ஆகும், இருப்பினும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது இது வெறும் ரூ.6499 க்கு வாங்க கிடைக்கும்.
இதேபோல ப்ளூபங்க்ட் 32-இன்ச் எல்இடி டிவி (32-inch LED TV) மாடலின் அசல் விலை ரூ.11999 ஆகும், ஆனால் தற்போது இது பிளிப்கார்ட் வழியாக ரூ.9799 க்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் ப்ளூபங்க்ட்டின் 42-இன்ச் எல்இடி டிவி (42-inch LED TV) மாடலை தேடினால் அது ரூ.15999 என்கிற சலுகை விலையிலும், 43-இன்ச் எல்இடி டிவி (43-inch LED TV) மாடல் ஆனது ரூ.16999 என்கிற தள்ளுபடி விலையிலும் வாங்க கிடைக்கும்.
சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் (CyberSound G2 Series) உடன் வரும் 40-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி (40-inch LED Smart TV) மாடல் ஆனது ரூ.15499 என்கிற தள்ளுபடி விலையிலும், 43 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ரூ.17999 க்கும் வாங்க கிடைக்கும். இதேபோல சைபர்சவுண்ட் சீரிஸின் கீழ் கிடைக்கும் ப்ளூபங்க்ட் 43-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.24999 க்கு வாங்க கிடைக்கிறது.
அதே சீரீஸின் கீழ் உள்ள 55 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலனது, பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ரூ.31999 க்கு வாங்க கிடைக்கும். ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜென் 2 (Blaupunkt Cybersound Gen2) சீரிஸ் மாடல்களின் மீதும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சைபர்சவுண்ட் ஜென் 2 சீரீஸின் 50-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி டிவியானது (50-inch Ultra HD 4K Smart LED TV) ரூ.27999 க்கும் மற்றும் 65-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி டிவியானது ரூ.43499 க்கும் வாங்க கிடைக்கிறது. க்யூஎல்இடி டிவிகளை பொறுத்தவரை ப்ளூபங்க்ட் 50-இன்ச் க்யூஎல்இடி டிவி ரூ.32999 க்கு வாங்க கிடைக்கிறது,.
அதே சீரிஸின் கீழ் உள்ள 55-இன்ச் க்யூஎல்இடி டிவி (55-inch OLED TV) மாடல் ஆனது ரூ.36999 க்கும்; 65-இன்ச் க்யூஎல்இடி டிவி மாடல் ஆனது ரூ.52999 க்கும்; கடைசியாக உள்ள ப்ளூபங்க்ட் 75-இன்ச் க்யூஎல்இடி டிவி மாடல் ஆனது ரூ.95999 க்கும் வாங்க கிடைக்கிறது
மேற்கண்ட தள்ளுபடிகள் தவிர்த்து கூடுதலாக சில வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது மேற்க்கண்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்க ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியை நீங்கள் பெறலாம்.


Click it and Unblock the Notifications








