Home
News

புதிய விண்டோஸ்-8 இங்குதளத்திற்கு அப்கிரேடு வசதி!

By Super
புதிய விண்டோஸ்-8 இங்குதளத்திற்கு அப்கிரேடு வசதி!

விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பிசி கம்ப்யூட்டர்களில் ரூ. 699 விலையில் எளிதாக அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விண்டோஸ்-7 இயங்குதளத்தில் இயங்கும் பிசி கம்ப்யூட்டரை வாங்குவதன் மூலம் விண்டோஸ்-8 இயங்குதளத்தினை ரூ. 699 விலையில் அப்கிரேடு செய்யும் வசதியினை பெறலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

வருகிற 26ம் தேதி வரை விண்டோஸ்-8 இயங்குதளம் வெளியீடு செய்யப்படாது என்பது போல் சில தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விண்டோஸ்-8 இயங்குதளத்தை உங்கள் பிசி கம்ப்யூட்டர்களில் சிறப்பாக ரூ. 699 விலையில் அப்கிரேட் செய்ய முடியும் என்பது போன்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 26ம் தேதி வரை வெளியீடு செய்யப்படாது என்பது போன்ற தகவல்கள் வெளியானாலும், இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை, ஆர்டர் செய்ய முடியும். அதற்கு விண்டோஸ்-7 பிசி கம்ப்யூட்டரை வாங்கினால், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-8 ப்ரோ இயங்குதளத்திற்கான அப்கிரேடு வசதியை பெறலாம் என்ற தகவலும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நமது இமெயில் ஐடிக்கு ப்ரொமோஷன் கோடும் அனுப்பப்படும். இதனுடன் பதிவிறக்கம் செய்யப்படும் தகவல்களையும் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது போன்று பதிவிறக்கம் செய்யப்படும் விஷயங்களை பொருத்திருந்து செய்வது சிறந்தது. இல்லையென்றால் பிசி கம்ப்யூட்டர்களில் இருக்கும் தகவல்களை

சரியாக பதிவு செய்து வைத்து கொண்டு பின், பதிவிறக்கும் செய்வது இன்னும் சிறந்ததாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X