Home
News

அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புது ஸ்மார்ட்போன்கள்.!

இந்திய சந்தையில் விரைவில் ரிலீசாக இருக்கும் போன்களில் அதிகம் எதிர்பார்க்கப்படுவன இவை தான்..

By Meganathan

பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அடுத்து வெளியிட இருக்கும் கருவிகளுக்கான இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடூப்பட்டு வருகின்றன. இவ்வாறு தயாரிப்பில் இருக்கும் கருவிகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சில கருவிகளைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

ஒன்பிளஸ் 3டி

ஒன்பிளஸ் 3டி

அடுத்த மாதம் வெளியிடப்படலாம் எனக் கூறப்படும் இந்தக் கருவி சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கருவியாக இருக்கிறது. இந்தக் கருவியின் இந்திய விலை ரூ.30,000 வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

எச்டிசி போல்ட்

எச்டிசி போல்ட்

நீண்ட காலமாகக் கிசுகிசுக்கப்படும் போல்ட் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது. எச்டிசி போல்ட் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நோக்கியா ஆண்ட்ராய்டு போன்கள்

நோக்கியா ஆண்ட்ராய்டு போன்கள்

முதலில் டேப்ளெட் பின் இறுதியாகக் கிடைத்த தகவல்களில் போன் தான் என உறுதி செய்யப்பட்டிருக்கும் புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு போன்கள் பெரும்பாலானோரும் அதிகம் எதிர்பார்க்கும் கருவியாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 கருவிகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் கருவியாகக் கேலக்ஸி எஸ்8 இருக்கிறது. அவ்வப்போது சில தகவல்கள் இணையத்தில் கசியும் இந்தக் கருவியும் சாம்சங் பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 8

ஐபோன் 8

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் 8 கருவிக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆப்பிள் வரலாற்றில் இதெல்லாம் சாதாரணம் தான்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Upcoming smartPhones to Look Forward
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X