தரமாக இருக்குமா.? தாறுமாறாக வெடிக்குமா.? அடுத்த சாம்சங் கருவிகள்

2017-இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் டாப் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களும், அது சார்ந்த வதந்திகளும்.

|

ஆங்காங்கே சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடிப்பு காரணமாக சந்தைகளில் தொடர்ச்சியான சரிவுகளை கண்டா சாம்சங் நிறுவனம் அதன் மறுப்பதிப்பை மிகவும் கவனமாக தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியாக அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த பல வதந்திகள் நிலவுகிறது.

அப்படியாக உலாவும் வதந்திகள் மற்றும் செய்திகள் உண்மையெனில் உங்களின் 2017 பட்ஜெட்டில் நிச்சயம் இடம் பிடிக்கும் டாப் சாம்சங் கருவிகள் பற்றிய தொகுப்பே இது.

சாம்சங் கேலக்ஸி சி9

சாம்சங் கேலக்ஸி சி9

6 இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடிடச் ஸ்க்ரீன்
சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ்
க்வால்-காம் ஸ்னாப்டிராகன் 652
16 எம்பி பின்பக்க கேமிரா
16 எம்பி முன்பக்க கேமிரா
6 ஜிபி ரேம்
உள்ளடக்க மெமரி 64 ஜிபி
4000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

5.1 இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடிடச் ஸ்க்ரீன்
ஆண்ட்ராய்டு ஓஎஸ்
க்வால்-காம் ஸ்னாப்டிராகன் 830
எக்சினோஸ் 8895 ஆக்டா
பேஸ் டிடெக்ஷன் ஆட்டோபோகஸ் 8 எம்பி முன்பக்க கேமிரா
நீக்க முடியாத லி-அயன் பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி ஜே1 மினி ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே1 மினி ப்ரைம்

4.0 இன்ச் டிஎப்டி கெப்பாசிட்டிவ் டச்ஸ்க்ரீன்
ஆண்ட்ராய்டு ஓஎஸ் வி6.0 (மார்ஷ்மெல்லோ)
க்வாட்-கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ்கோர்ட்டெக்ஸ் - ஏ7
மைக்ரோ எஸ்டி (256ஜிபி வரையிலாகநீட்டிப்பு)
5 எம்பி பின்பக்க கேமிரா
நீக்கக்கூடிய லி-அயன் 1500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017)

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017)

5.5 இன்ச் சூப்பர் அமோஎல்இடி கெப்பாசிட்டிவ் டச்ஸ்க்ரீன்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
ஆண்ட்ராய்டு ஓ எஸ், வி 6.0.1(மார்ஷ்மெல்லோ)
ஆக்டா-கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ்
32/64ஜிபி
3 ஜிபி ரேம்
16 எம்பி பின்பக்க கேமிரா
நீக்க முடியாத லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ3 (2017)

சாம்சங் கேலக்ஸி ஏ3 (2017)

4.7 அங்குல சூப்பர் அமோஎல்இடி டச்ஸ்க்ரீன்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
ஆண்ட்ராய்டு ஓஎஸ், வி6.0.1 (மார்ஷ்மெல்லோ)
ஆக்டா-கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ்கோர்டெக்ஸ்-ஏ53
8 எம்பி முன்பக்க கேமிரா
நீக்க முடியாத லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017)

சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017)

5.2 இன்ச் டச் ஸ்க்ரீன்]
பரிமாணங்கள் (145 X 71 X 7.8 மிமீ)
13 எம்ப. பின்புற கேமிரா
ஆக்டா-கோர், 1880 மெகா ஹெர்ட்ஸ், ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ72
மற்றும் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53, 64-பிட்
3 ஜிபி ரேம்
16 ஜிபி உள்ளடக்க மெமரி
3000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் பிளஸ்

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் பிளஸ்

5 இன்ச், 960 × 540 பிக்சல்,
1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் டெக் எம்டி6737டி
1.5GB ரேம்,
மைக்ரோ எஸ்டி கார்டு
ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0
8 எம்பி முதன்மை கேமிரா
5 எம்பி முன்பக்க கேமிரா
8ஜிபி உள்ளடக்க சேமிப்பு
2600எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8 எட்ஜ் / சாம்சங் கேலக்ஸி எஸ்8 எட்ஜ் பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 எட்ஜ் / சாம்சங் கேலக்ஸி எஸ்8 எட்ஜ் பிளஸ்

5.3 அங்குல சூப்பர் அமோஎல்இடி தொடுதிரை
ஆண்ட்ராய்டு ஓஎஸ்
ஸ்னாப்டிராகன் குவால்காம், க்வாட்-கோர் 3.2 ஜிகாஹெர்ட்ஸ்
28.0 மெகாபிக்சல்கள் பின்பக்க கேமிரா
8.1 மெகாபிக்சல்கள் இரண்டாம் நிலை கேமிரா
1 டிபி வரை சேமிப்பு
64/128 ஜிபி சேமிப்பு,
6/7/8 ஜிபி ரேம்
நீக்க முடியாத லி-அயன் 4000 எம்ஏஎச் பேட்டரி

மேலும் படிக்க

மேலும் படிக்க

மூன்று ஐபோன்களுடன் தயாராகும் ஆப்பிள் இது எதற்குத் தெரியுமா.??

Best Mobiles in India

Read more about:
English summary
Upcoming Samsung Smartphones Expected to be Announced in 2017. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X