அடங்கப்பா இப்படியும் தொழல்நுட்பமா, என்னமா இப்படி பன்றீங்களே மா?
தொழில்நுட்பம் எந்தளவு வித்தியாசமாகவும் உபயோகமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றதோ அதே வகையில் பல விசித்திரமான கருவிகளும் வெளியாக தான் செய்கின்றது. பொதுவாக இது போன்ற கருவிகள் வெளியாகி இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.
அந்த வகையில் நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் வினோத தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அவற்றின் புகைப்படங்களின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பிஸ்டல் கேமரா
பார்க்க துப்பாக்கி வடிவில் இருக்கும் கேமரா. இதை இதற்கு முன் பார்த்திருக்கின்றீர்களா.

ஃப்ளெக்ஸிமஸ் கேமரா
ட்யூப் போன்று வளைந்திருக்கும் ல்ன்ஸ் தான் ஃப்ளெக்ஸிமஸ் கேமரா.

வாட்ச் கேமரா
இந்த வாட்ச் பில்ட் இன் கேமரா கொண்டிருக்கின்றது. இதை யுஎஸ்பி கேபிள்களோடு இணைத்து வீடியோக்களை பார்க்க முடியும்.

ரூலர்
இந்த எல்க்ட்ரானிக் ஸ்கேல் பயன்படுத்தி ஒவ்வொரு முறை நீங்கள் வரைந்தாலும் தானாக நீளத்தை கணக்கிடும்.

கால்குலேட்டர்
இந்த ஸ்கேல் கருவியில் பில்ட் இன் கால்குலேட்டர் மற்றும் டிஜிட்டல் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.

எல்ஈடி
இந்த குடையில் எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பிட்டுள்ளது.

கிட்டார்
பெரிய பாதம் போல் காட்சியளிக்கும் கிட்டார் இசை கருவி எப்படி இருக்கின்றது.

குளிர்சாதன பெட்டி
இது தான் கூகுளின் முட்டை வடிவ குளிர்சாதன பெட்டி.

ஐபாட் கேஸ்
இந்த ஐபாட் கேஸ் வாட்டர் ப்ரூஃப் கொண்டிருக்கின்றது.

இன்ஃபைனட் யுஎஸ்பி
இந்த புது வித யுஎஸ்பி ப்ளஃகு இன் எப்படி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications