ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..!?
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு புரட்சி நடந்து கொண்டே இருக்கும். அந்த புரட்சிக்கு நிச்சயம் ஒரு ஆதி தூண்டல் இருக்கும். அப்படியாக கம்ப்யூட்டர் புரட்சியின் மன்னனாக கருதப்படுபவர் - ஸ்டீவ் ஜாப்ஸ்..!
இவங்க 'கருத்து கந்தசாமி' இல்ல, அதுக்கும் மேல..!
1970-களில் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இவர் பெயர் ஒலித்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியான மனிதரை பற்றி அறியபடாத விடயங்கள் பல உண்டு.
சூப்பர் பல்புகள் VS 'பல்ப்' வாங்கிய பல்புகள்.!
அவைகள் மறைத்து வைக்க வேண்டிய வரலாற்று ரகசியங்கள் இல்லை என்கிற போதிலும் சற்றே விசித்திரமாக, "அப்படியா..?!" என்று ஆச்சரியப்பட வைக்கும் விடயங்கள் என்பது மட்டும் உறுதி.

தங்கை :
மோனோ சிம்ப்சன் என்ற ஒரு தங்கை இருப்பது 1990-கள் வரை ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு தெரியாதாம்..!

தந்தை :
இவர் தந்தையின் பெயர் - அப்துல்ஃபாட்டா ஜன்டாலி..!

கேம் :
பிரேக்அவுட் என்ற கேமை உருவாக்கியது இவர் தான்..!

பெஸ்க்கடேரியன் :
இவர் ஒரு பெஸ்க்கடேரியன். அதாவது மீன் சாப்பிடுவார் மற்ற கறி வகைகளை உண்ண மாட்டார்..!

தானம் :
இவர் எந்த ஒரு தொண்டு நிறுவங்களுக்கும் பணம் வழங்கியதில்லை..!

பொய் :
தன் நெருங்கிய நண்பராண வொஸ்னியக்கிடம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர் ஒரு முறை பொய் சொல்லி உள்ளராம்..!

சென் :
ஸ்டீவ் ஜாப்ஸ், சென் புத்த மதத்தை பின்பற்றினாராம்..!

கல்லூரி :
இவர் கல்லூரிக்கே சென்றதில்லை..!

இளமை காலம் :
இவர் தன் இளமை காலத்தில் கற்பனை மற்றும் மனதை திறக்க வல்ல, சக்திவாய்ந்த எல்எஸ்டி மருந்தை அடிக்கடி சாப்பிடுவாரம்..!

முதல் குழந்தை :
இவருக்கு பிறந்த முதல் குழந்தையை, "இது தன் குழந்தை இல்லை" என்று கூறினாராம்..!


Click it and Unblock the Notifications