இந்த படங்கள் நிஜமா!!!
ரெட்புல் நிறுவனம் ரெட்புல் ஆக்ஸன் போட்டோகிராபி கான்டெஸ்டை ஒவ்வொரு வருடமும் நடத்தும். இதில் அட்வென்ச்சரஸ் ஸ்போர்ட்ஸ் போட்டோக்கள் இடம்பெறும்.
இந்த வருடம் ரெட்புல் நிறுவனம் ரெட்புல் இலுமி இமேஜ் குவெஸ்ட் என்ற போட்டோகிராபி கான்டெஸ்டை நடத்துகிறது. இந்த கான்டெஸ்டில் பங்கு பெறும் போட்டோக்கள் நிஜமான போட்டோக்கள் அல்ல.
இது போன்ற கான்டெஸ்டை ரெட்புல் நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை நடத்தியுள்ளது. இந்த கான்டெஸ்டில் இடம் பெறும் படங்கள் பார்ப்பதற்க்கு உண்மை போலவே இருக்கும் ஆனால் இது நிஜமான படங்கள் அல்ல.
இந்த கானடெஸ்டில் 1000 கனக்கான படங்கள் இடம்பெற்றுள்ளன அதில் இருந்து 250 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து 50 படங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த படத்திற்க்கு சொந்தக்காரக்கள் ஹாங்காங்கிற்கு அழைக்கப்படுவார்கள் அங்கு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
இது போன்று படங்கள் தொழில்நுட்பங்களின் உதவி இல்லாமல் சாத்தியமில்லை. இந்த கான்டெஸ்டில் பங்கு பெற்ற படங்களில் இருந்து 20 சிறந்த படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா

போட்டோகிராபி
இந்த படங்கள் நிஜமா


Click it and Unblock the Notifications








