விஎல்சி 2.0 ப்ளேயரை டவுன்லோட் செய்ய வழிவகுக்கும் ஆன்ட்ராய்டு!
oi
-Staff
By Super

புதிய தொழில் நுட்பங்களை கொடுத்து கொண்டு இருந்த ஆன்ட்ராய்டு இப்போது இன்னொரு புதிய வசதியையும் வெளியிட இருக்கிறது. இனி விஎல்சி 2.0 ப்ளேயர் வசதியை ஆன்ட்ராய்டு மார்கெட்டில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.
இனிமையான இசையை கேட்க உதவும் விஎல்சி ப்ளேயரை இப்போது எளிதாக டவுன்லோட் செய்ய ஆன்ட்ராய்டு வழி வகுத்து இருக்கிறது. இதன் தொழில் நுட்ப வேலைப்பாடுகள் இன்னும் முழுதாக முடிவடையவில்லை.
இதை ஆன்ட்ராய்டில் மட்டும் அல்லால் ஐஓஎஸ் மூலமும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் ஸ்டோர்களில் இந்த விஎல்சி 2.0 எளிதாக டவுன்லோட் செய்யலாம் என்ற இந்த புதிய தகவல் இன்னும் அதிகார பூர்வமாக வெளியாகவில்லை. அதனால் அப்படி ஒரு அதிகார பூர்வமான தகவல்கள் வெளியான பிறகு இதை டவுன்லோட் செய்யவது சிறந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications