அப்துல் கலாமின் ரகசிய பக்கங்கள்..!

எல்லா சிறந்த மனிதர்களுக்கு பின்னாலும் நிச்சயம் 'கருப்பு பக்கங்கள்' உண்டு. அவைகளை வென்று, வெளியே வந்தால் தான், பெரிய பெரிய உயரங்களை எட்ட முடியும்.

அப்படியாக, நம் ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் பெருமை என் கருதப்படும், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கும் சில கருப்பு பக்கங்கள் உண்டு.

பெரிய விஞ்ஞானி, ராக்கெட் ஏவுகனை தொழில்நுட்ப வல்லுநர், சிறந்த இந்திய குடிமகன் என்பதையெல்லாம் தவிர்த்து அப்துல் கலாம் பற்றி, பலருக்கும் தெரியாத பக்கங்கள் நிறைய உண்டு..!

பேப்பர் :

பேப்பர் :

ஏழ்மை காரணமாக தன் இளம் வயதிலேயே வீதி வீதியாக பேப்பர் போடும் வேலையை செய்தாராம் அப்துல் கலாம்..!

சராசரி :

சராசரி :

பள்ளியல் படிக்கும் போது, அப்துல் கலாம் ஒரு சராசரி மாணவர் தானாம்..!

கணிதம் :

கணிதம் :

பெரிய அறிவியல் விஞ்ஞானியான அப்துல் கலாம், உண்மையில் பள்ளியில் இருந்தே, அறிவியலை விட கணித்த்தில் தான் அதிகம் கை தேர்ந்தவராம்.!

மிரட்டல் :
 

மிரட்டல் :

காலாமின் சீனியர் கிளாஸ் ப்ராஜக்ட்டில் திருப்தி அடையாத 'டீன்' (DEAN) இன்னும் 3 நாட்களில் முடிக்கவில்லை எனில் காலாமின் உதவி தொகையை தர மாட்டேன் என்று மிரட்டினாராம்.

சவால் :

சவால் :

சொன்ன தேதிக்குள் ப்ராஜக்ட்டை முடித்து கொடுத்தாரம், அப்துல் கலாம்..!

பைலட் :

பைலட் :

ஒரு ராணுவ 'பைலட்'டாக ஆக வேண்டும் என்றுதான் கலாம் முதலில் ஆசைப்பட்டாராம்..!

இடம் :

இடம் :

அதற்கான தேர்வில், முதலில் வரும் எட்டு பேர் மட்டுமே தகுதி பெறுவார்கள் என்ற நிலையில், ஒன்பதாவது இடத்தை பிடித்தாராம் - கலாம்..!

திருக்குறள் :

திருக்குறள் :

அப்துல் காலம், ஒரு திருக்குறள் ( ஏ கிளாசிக் ஆஃப் குறள்ஸ்) அறிஞர் ஆவார், அவர் மேடை பேச்சுகளில் நிச்சயம் ஒரு திருக்குறளை நாம் கேட்கலாம்..!

அன்று :

அன்று :

இந்தியாவின் முதல் ராக்கெட் பாகங்கள் சைக்கிளில் வைத்தும், மாட்டு வண்டியில் வைத்தும் கொண்டு வரப்பட்டன, அதை பெரிய அளவில் கேலி செய்தன பிற நாடுகள்..!

இன்று :

இன்று :

வளர்ந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரோவின் வளர்ச்சியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, சில நாடுகல் இஸ்ரோவின் உதவியை நாடுகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம் - டாக்டர் அப்துல் கலாம்..!

ஹெலிக்காப்பட்டர் :

ஹெலிக்காப்பட்டர் :

1960-இல் மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி-யில் படிப்பை முடித்த பின், டிபன்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் இணைந்து இந்திய ராணுவத்திற்காக ஹெலிக்காப்பட்டர்களை உருவாக்கினார்..!

அரசு ஒப்புதல் :

அரசு ஒப்புதல் :

1969-இல் அரசு ஒப்புதல் பெற்று, அந்த பணியில் மேலும் நிறைய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளை இணைத்துக்கொண்டார்..!

எஸ்எல்வி-3 :

எஸ்எல்வி-3 :

இஸ்ரோவிற்கு இடமாற்றம் செய்த பின் அங்கு அவர் எஸ்எல்வி-3 க்கு ப்ராஜக்ட் டைரக்டராக பணியாற்றினார்..!

முதல் சாட்டிலைட் :

முதல் சாட்டிலைட் :

எஸ்எல்வி 3 - இந்தியாவின் முதல் சாட்டிலைட் விண்கலமாகும்..!

பெரும் பலம் :

பெரும் பலம் :

1980-களில் ஏவுகணை தயாரிப்பை முன்னடத்தினார். அந்த காலகட்டம் அக்னி, ப்ரித்திவ் போன்ற ஏவுகணைகள் ராணுவத்திற்கு பெரும் பலம் சேர்த்தன..!

ஆலோசகர் :

ஆலோசகர் :

பின் அப்துல் கலாம், அப்போதைய பிரதமரின் முக்கிய ஆலோசகராகவும் பணியாற்றினார்..!

பிரதமர் :

பிரதமர் :

பின் 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர் ஆனார்..!

உரை :

உரை :

ஐநா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்..!

பாராட்டு :

பாராட்டு :

உங்கள் எளிமையும், செயல்திறனும் ஒப்பிலாதது என்று பல தேசங்களில் பாராட்டு பெற்றவர்..!

உறக்கம் :

உறக்கம் :

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கனவு காண சொல்லிக் கொடுத்த மாமனிதர், நேற்று (27 ஜூலை 2015) மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார்..!

 
Read more about:
English summary
Check out here some Unknown stories of the Launch vehicle technologist - APJ Abdul Kalam.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X