Home
News

ஆபாச படத்தை போட்டி போட்டு பார்க்கும் சிறுவர் சிறுமியர்- அப்படி என்ன இருக்கு?

இந்நிலையில், நமக்கு வருமானம் அதிகரித்துள்ளதால் நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் (சிறார்களுக்கும்) செல்போன்களை வாங்கி கொடுத்துள்ளோம். இதில் ஆண்-பெண் பாலின பாகுபாடு இல்லாமல் 92% பேர் ஆபாச இணையதளங்களைய

டிஜிட்டல் ஹைவேயில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதனால் உலகத்தில் இருபவர்கள் அனைவரும் செல்போன்களையும் ஸ்மார்ட்போன்களை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இருக்கும் சூழலில் ஏராளமானோர்கள் தங்களின் வசதிக்காவும், ஆடம்பரத்திற்காவும், அசத்தியாவசதிற்காவும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.

ஆபாச படத்தை போட்டி போட்டு பார்க்கும் சிறுவர் சிறுமியர்-என்ன இருக்கு?

இந்நிலையில், நமக்கு வருமானம் அதிகரித்துள்ளதால் நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் (சிறார்களுக்கும்) செல்போன்களை வாங்கி கொடுத்துள்ளோம். இதில் ஆண்-பெண் பாலின பாகுபாடு இல்லாமல் 92% பேர் ஆபாச இணையதளங்களையும், ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது யுனிசெப்.

செல்போன் பயன்பாடு :

செல்போன் பயன்பாடு :

உலகம் முழுக்கவும் தகவல் தொடர்புக்காக ஏராளமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்போன்களை சிறுவர்களுக்கும் வீட்டினர் அனுமதியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது நவீன காலம் என்றாலும் சிறுவர்களுக்கு போதிய வழிகாட்டி செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள குறைகளை நாம் கண்டும் காணமலும் விட்டு விட்டோம். சிறுவர் சிறுமியர்களும் அதில் உள்ளவர்கள் ஆபாச வீடியோ மற்றும் வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கு 2ம்  இடம்:

இந்தியாவுக்கு 2ம் இடம்:

இந்தியாவுக்கு செல்போன் பயன்படுத்துவோர் பட்டியில் உலக அளவில் 2ம் இடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் சீனா முதலிடத்தில் இருப்பதாகவும், அமெரிக்கா 3ம் இடத்தில் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர். மேலும், இதில் இணையத்தை செல்போன் வழியாக பயன்படுத்துவோர் பட்டியிலும், இந்தியா 2ம் இடத்தை தொடர்கின்றது. சீனா முதலிடத்தை வகிக்கின்றது. அமெரிக்கா 3ம் இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்கள் 92% ஆபாச படம் பார்கின்றனர்:

சிறுவர்கள் 92% ஆபாச படம் பார்கின்றனர்:

செல்போன் பயன்படுத்தும் சிறுவர்களில் 92 சதவீதம் பேர் ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக யுனிசெப் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உடனடியாக தகங்கள் பெற்றோர்கள் விழிப்படைந்து தங்களது குழந்தைகளை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுத்து விடும்.

பாலியல் தொழிலில் சிறுவர்கள்:

பாலியல் தொழிலில் சிறுவர்கள்:

சென்னை எழும்புரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப் அமைப்பு சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் குழந்தைகள் கடத்தல் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் 18வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும், உடல் உறுப்பு திருட்டிற்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறினர்.

ஆபாச இணையத்தில் சிறுவர் சிறுமியர்கள்:

ஆபாச இணையத்தில் சிறுவர் சிறுமியர்கள்:

செல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 18வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 43சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மர்ட் போன் பயன்படுத்துவதாக யுனிசெப் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதில் 92 சதவீத சிறுவர் சிறுமியர் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

 ஆபாச புகைப்படங்கள் வெளியாகின:

ஆபாச புகைப்படங்கள் வெளியாகின:

சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் பதிவேற்றம் செய்யப்படும் சிறுவர் சிறுமியரின் நிர்வாணப்படங்கள் குறித்து ஆய்வு செய்த யுனிசெப் அது தொடர்பான புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

சிறுவர்களின் புகைப்படங்கள்:

சிறுவர்களின் புகைப்படங்கள்:

அதன்படி 5வயது முதல் 12வயது வரையிலான 48சதவீத குழந்தைகளின் நிர்வாண படங்களும், 13முதல் 15வயது வரையில் 23.8சதவீத சிறுவர், சிறுமியர் நிர்வாண படங்களும், 16வயது முதல் 18வயதுவரையில் உள்ள 28சதவீத சிறார்களின் நிர்வாண படங்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் முகநூல் போன்ற சமூகவலைத்தள கணக்குகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மார்பிங் மூலம் சில நிர்வாண படங்கள் வெளியிடப்படுவதால், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

யுனிசெப் ஆய்வறிக்கை:

யுனிசெப் ஆய்வறிக்கை:

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது, அதில் ஆபாச இணையதளங்களை பயன்படுத்த முடியாத வகையில் முடக்கிவைக்கலாம் என்றும், சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்தும் போது அதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் நண்பர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் அப்போது தான் சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்களில் சிறார்கள் சிக்கிக்கொள்ளாமல் தடுக்க முடியும் என்பதே யுனிசெப் அமைப்பின் அறிவுரையாக உள்ளது.

Best Mobiles in India

English summary
UNICEF shock report that 92% of children watch pornography on their cell phones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X