Home
News

வாட்ஸ்ஆப் செயளி வந்ததும் இப்படி பன்றீங்களே மா

தொழில்நுட்பங்களும், புதிய கருவிகளை தொடர்ந்து செயளிகள் நாம் செய்யும் வேலையை சுலபமாக்குகின்றது. இன்று எல்லாவற்றிற்கும் செயளி வந்து விட்டது. நாம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு முறை முதல் உடுத்தும் ஆடை வரை எல்லாமே செயளி மாயாமாய் உள்ளது.

2014 ஆம் ஆண்டின் டாப் இன்டெர்நெட் ட்ரென்ட்கள் இவை தான்

அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் விஷயம் வாட்ஸ்ஆப். குருந்தகவல் அனுப்ப வழி செய்யும் இந்த செயளி வெளியாகி பிரபலம் அடைந்ததோடு நம் தகவல் தொடர்பு முறையை முற்றிலும் மாற்றியமைத்து விட்டது என்றால் நம்ப முடிகின்றதா, இதோ வாட்ஸ் ஆப் செயளி நம் தகவல் தொடர்பு முறையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 மணி

மணி

முதலில் மற்றவர்கள் வீட்டிற்கு செல்லும் போது வீட்டின் உள் நுழைய அழைப்புமணியை அடிப்போம், இன்று வாட்ஸ்ஆப் செயளி மூலம் குருந்தகவல் அனுப்பி உள் இருப்பவர்களை அழைக்கின்றோம்.

 குருந்தகவல்

குருந்தகவல்

பண்டிகை காலங்களில் வாழ்த்து தெரிவிக்க குருந்தகவல் அனுப்பும் வழக்கத்தை தொடர்ந்து பல தொலைதொடர்பு நிறுவனங்களும் பண்சிகை காலங்களில் குருந்தகவல் அனுப்ப பணம் வசூலிக்க ஆரம்பித்தது. வாட்ஸ்ஆப் செயளி இருக்கும் போது அளவில்லா குருந்தகவல்களை அனுப்ப முடிகின்றது.

 படங்கள்

படங்கள்

குருந்தகவல் அனுப்ப படங்களும் குறியீடுகளும் மிகவும் பிரபலமடைந்து விட்டது. இன்று நாம் அனுப்பும் குருந்தகவல்கள்களில் வார்த்தைகளுக்கு நிகரான படங்கள் மற்றும் குறியீடுகளும் இடம் பிடித்துள்ளன.குருந்தகவல் அனுப்ப படங்களும் குறியீடுகளும் மிகவும் பிரபலமடைந்து விட்டது. இன்று நாம் அனுப்பும் குருந்தகவல்கள்களில் வார்த்தைகளுக்கு நிகரான படங்கள் மற்றும் குறியீடுகளும் இடம் பிடித்துள்ளன.

 பகிர்தல்

பகிர்தல்

ஒரு காலத்தில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மின்னஞ்சல் அள்ளது எம்எம்எஸ் பயன்படுத்தப்பட்டது, இன்கு வாட்ஸ்ஆப் செயளி மூலம் வேலை சுலபமாகிறது.

 தவிர்த்தல்

தவிர்த்தல்

தகவல் பறிமாறுவதில் நீங்கள் தவிர்க்க விரும்பும் நபர்களை வாட்ஸ்ஆப் செயளியில் இருக்கும் பெர்மனன்ட் மோட் மூலம் தவிர்க்கலாம்.

சீன்

சீன்

ஒரு காலத்தில் அபாச படங்களை சிடி மற்றும் பென் டிரைவ்களில் பார்த்தவர்கள் இன்றி வாட்ஸ்ஆப் செயலியில் பார்க்கின்றனர்.

நகைச்சுவை

நகைச்சுவை

சில இடங்களில் குருந்தகவல்களில் நகைச்சுவை அதிகமாகிவிட்டது என்று சொல்லும் அளவு இன்றைய தகவல் பறிமாற்றம் அமைந்து விட்டது.

விளம்பரம்

விளம்பரம்

விற்பனை பிரிவில் வேலை பார்ப்பவர்கள் அழைப்புகளை விட்டு இன்று வாட்ஸ்ஆப் மூலம் குருந்தகவல்களை அனுப்புகின்றனர்

 ப்ளூடிக்

ப்ளூடிக்

வாட்ஸ்ஆப் மூலம் நீங்கள் அனுப்பும் குருந்தகவல்களை சம்பந்தப்பட்டவர்கள் படித்து முடித்தவுடன் ப்ளூடிக் காண்பிக்கின்றது.

 வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

இன்று வாட்ஸ்ஆப் அனைவரும் பயன்படுத்தும் செயளியாக இருக்கும் சமயத்தில் தகவல் பறிமாற்றம் இந்தளவு மாறியுள்ளது. இதோடு இந்த செயளி இன்னும் பல முன்னேற்றங்களை அடையும் என்றும் கூறலாம்.

Best Mobiles in India

English summary
Undeniable Ways WhatsApp Has Changed The Way We Communicate. Here you will find some of tyhe most common and 10 Undeniable Ways WhatsApp Has Totally Changed The Way We Communicate.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X