Home
News

ஏலியன் ஸ்பேஷ்ஷிப் அருகே மர்ம வளையம்: பாதுகாப்புடன் பூமிக்கு விஜயம்.!

பூமிக்கு ஏலியன்கள் வந்து செல்வதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஏலியன்கள் அதிகவேக தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் வாகனத்தை ஸ்பேஸ்ஷிப் என அழைக்கப்படுகின்றது. இந்த ஸ்பேஸ்ஷிப் அருகே ஒரு கருப்பு வளையம்

பூமிக்கு ஏலியன்கள் வந்து செல்வதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஏலியன்கள் அதிகவேக தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் வாகனத்தை ஸ்பேஸ்ஷிப் என அழைக்கப்படுகின்றது.

ஏலியன் ஸ்பேஷ்ஷிப் அருகே மர்ம வளையம்: பாதுகாப்புடன் பூமிக்கு விஜயம்.!

இந்த ஸ்பேஸ்ஷிப் அருகே ஒரு கருப்பு வளையம் தோன்றியுள்ளது. இதுகுறித்து வேற்றுகிரக வாசிகள் ஆராய்ச்சியாளர் ஸ்காட்சி வாரிங் வலைதளத்தில் எழுதியுள்ளார்.

மர்ம வளையம்:

மர்ம வளையம்:

சமீபத்தில் வேற்றுகிரக வாசிகளின் ஸ்பேஸ்ஷிப் அருகே கருப்பு வளையம் தோன்றியுள்ளது. இந்த விசித்திர கருப்பு வளையம் குறித்து வடிவத்தை எத்துள்ளது.

மேலும், இந்த மர்மம் வளையம் குறித்தும், இதில் இடம் பெற்றுள்ள வாண வேடிக்கை போல இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வளையம் அந்த ஸ்பேஷிப் பாதுகாப்பு வளையமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ராக்கி மலை தொடர்:

ராக்கி மலை தொடர்:

பல ஆண்டுகளாக ராக்கி மலைகள் அருகே டென்வெர் பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒளிரும் பந்துகளும் காணப்படுகின்றது. டென்வரைக் காட்டிலும் வாகனத்தில் இதுபோன்ற வித்தியாசங்கள் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏலியனுக்கு பாதுகாப்பு:

ஏலியனுக்கு பாதுகாப்பு:

இந்த வகையில் ஏலியன்கள் அடிக்கடி பூமிக்கு வந்து செல்கின்றனர். மற்றவர்களால் இந்த ஸ்பேஷிப்க்கு ஏதாவது ஆபத்து ஏற்படால் இருக்க அவர்கள் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள்:

பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள்:

பூமிக்கு அடிக்கடி ஏலியன்கள் வந்து செல்கின்றனர். இதற்காக அவர்கள் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் கற்பனைக்கும் எட்டாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவது தற்போது வேற்றுகிரக ஆராச்சியாளர்கள் கருந்துகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ufo sighting alien cloaked ring spacecraft ufo hotspot denver scott waring : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X