ஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.!

மே 29 ம் தேதி சார்லோட்டு-க்கு அருகிலுள்ள நார்மன் லேக் மீது ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டறிந்து, அதிர்ச்சியளிக்கின்ற வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார் ஜேசன் ஸ்விங்.

By Sharath
|

உங்கள் முன்னாள் வேற்று கிரகவாசிகள் தோன்றினால் என்ன செய்வீர்கள்? யூகித்துப் பார்க்கும் போதே பல ஹாலிவுட் படக்காட்சிகள் நம் மனதில் தோன்றி மறைந்திருக்கும். சிலருக்குப் பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கூட அந்த நிலைமையில் வெளிறிப்போய் இருப்போம்.

உண்மையிலே அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஆனால் அதை நேரில் பார்த்தவர் துணிச்சல் மிகுந்தவர் போல தன் ஸ்மார்ட்போன் இல் ஓடி ஓடி படம் பிடித்திருக்கிறார்.

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

மே 29 ம் தேதி சார்லோட்டு-க்கு அருகிலுள்ள நார்மன் லேக் மீது ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டறிந்து, அதிர்ச்சியளிக்கின்ற வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார் ஜேசன் ஸ்விங். ஜேசன் ஸ்விங் அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்யும் பொழுது பறக்கும் விண்வெளி கப்பல் என்று கத்திக்கொண்டு ரெகார்ட் செய்துள்ளார்.

வேற்று கிரகவாசி வீடியோ

வேற்று கிரகவாசி வீடியோ

வீடியோ நடுக்கத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும் வேற்று கிரகவாசி ஆர்வலர்கள் பலருக்கும் தீனி போடும் விதமா வலைத்தளத்தில் வைரல் ஆகிய வருகிறது. இதற்கிடையில் சில சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் அது ஒரு மேம்பட்ட இராணுவ விமானமாக இருக்கலாம்என்று நம்புகின்றனர்.

1,50,000 க்கும் அதிகமான மக்கள்

1,50,000 க்கும் அதிகமான மக்கள்

இந்த வீடியோ என்னவென்பதை அறியாமலே 1,50,000 க்கும் அதிகமான மக்கள் அதை பார்த்து தங்கள் கருத்துக்களையம் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. எனினும்,அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் மர்மம் இன்னும் சரியாக விளக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் புதுரக பறக்கும் பொருள்

அரசாங்கத்தின் புதுரக பறக்கும் பொருள்

தி ஹிடன் அண்டர்பெல்லி 2.0 விண்கலம் மற்றும் வேற்று உயிரின வீடியோக்களை மையமாகக் கொண்ட யூடூப் தளம் இந்த வீடியோவை வியாழன் அன்று வெளியிட்டு வைரல் ஆக்கிவுள்ளது. அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சிலர் உற்சாகமாக கண்டபோது, இன்னும் சிலர் இது அரசாங்கத்தின் புதுரக பெரிய பறக்கும் பொருளாக இருக்குமோ என்று வதந்திகளை பரப்பத்தொடங்கிவிட்டனர்.

குட்இயர் பிலிம்ப் ஏர்ஷிப்

குட்இயர் பிலிம்ப் ஏர்ஷிப்

அந்த பறக்கும் அடையாளம் தெரியாத பொருளை இன்னும் சிலர் குட்இயர் பிலிம்ப் ஏர்ஷிப் ஆக இருக்க கூடுமென்றும் கூறியுள்ளனர் . குட்இயர் டயர் அண்ட் ரப்பர் நிறுவனத்தின் ஏர்ஷிப்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டது மற்றும் தொலைக்காட்சிக்கான நேரடி விளையாட்டு நிகழ்வுகளின் வான்வழி காட்சிகள் ரெகார்டிங் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
UFO enthusiasts frenzied speculation video motionless craft North Carolina lake : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X