சென்னை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்தது யுபெர்

Written By:

யுபெர் நிறுவனம் சென்னை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய சலுகைகளை அறிவித்திருக்கின்றது. அதன் படி இந்த வாரம் முழுக்க தினுமும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை தினசரி நான்கு பயனங்களுக்கு அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி பெற முடியும்.

துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

சென்னை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்தது யுபெர்

யுபெர் அறிவித்திருக்கும் இந்த சிறப்பு சலுகை ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற BIZWEEKCHN என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தி கொள்ளலாம்.

உடல்நலத்தை கெடுக்கும் தொழில்நுட்ப கேஜெட்கள்

சென்னையின் எஸ்பிஐ சினிமாஸ் யுபெர் நிறுவனத்தை கைப்பற்றியதை தொடர்ந்து எஸ்பிஐ சினிமா செயலி மூலம் நகரின் எந்த பகுதியில் இருந்தும் திரை அரங்கிற்கு பயனிக்க வழி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் ஆகஸ்டு 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுபெர் நிறுவனம் தற்சமயம் இந்தியாவின் 11 நகரங்களில் துவங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more about:
English summary
Uber is back with another limited period offer, this time for Chennai users. It is offering 50% off on four rides everyday for this week
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot