For Quick Alerts
For Daily Alerts
Just In
- 33 min ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 9 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 11 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 11 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
Don't Miss
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆண்டிற்கு 600மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கும் உபர் டிரைவர்கள்!
உபர் டிரைவர்கள் அதிக டிப்ஸ்களை சால்ட் லேக் சிட்டி, உட்டா,சான் அந்தோனியா, டெக்சாஸ், கான்சாஸ் சிட்டி, மோ, நியூ ஓர்லீன்ஸ் மற்றும் நாஷ்வில்லே, டென் போன்ற நகரங்களில் இருந்து பெறுகிறது.
News
lekhaka-Vivek Sivanandam
|
பயணத்தை முன்பதிவு செய்யும் செயலியிலேயே டிரைவர்களுக்கு டிப்ஸ் தரும் வசதியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பின்பு, உபர் நிறுவனம் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான பேமெண்ட்களை தனது டிரைவர்களுக்கு டிப்ஸாக பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் 50மில்லியன் டாலர் டிப்ஸ் வாங்கியுள்ளது உபர்.
பயணத்தின் இடையே ரேட்டிங் மற்றும் டிப்ஸ் தரும் வசதியை மே மாதம் அறிமுகப்படுத்தியதில் இருந்து, டிப்ஸ் தருவது 30% அதிகரித்துள்ளதாக தனது ப்ளாக்கில் பதிவிட்டுள்ளார் உபர் ப்ராடெக்ட் மேனேஜர் துருவ் தியாகி. டிப்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஏப்ரல் வரை டிரைவர்கள் 500மில்லியன் டாலர் டிப்ஸ் பெற்றுள்ளதாகவும், 2016ஐ ஒப்பிடும் போது 2017ல் சராசரியாக 8% டிப்ஸ் அதிகரித்துள்ளதாகவும் லிப்ட்(Lyft) நிறுவனம் அறிவித்துள்ளது.
உபர் அளவிற்கு லிப்ட் நிறுவனத்திற்கு பெரிய அளவிலான சந்தை இல்லை. லிப்ட் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே செயல்படும் நிலையில், உபர் நிறுவனம் யூ.எஸ், கனடா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, கிழக்காசியா, தெற்காசியா, தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தனது சேவையை வழங்குகிறது. எனவே அதிக கண்டங்கள் மற்றும் நகரங்கள் என்பதால் டிப்ஸ்க்கான வாய்ப்புகள் அதிகம்.
உபர் டிரைவர்கள் அதிக டிப்ஸ்களை சால்ட் லேக் சிட்டி, உட்டா,சான் அந்தோனியா, டெக்சாஸ், கான்சாஸ் சிட்டி, மோ, நியூ ஓர்லீன்ஸ் மற்றும் நாஷ்வில்லே, டென் போன்ற நகரங்களில் இருந்து பெறுகிறது. அதே நேரம் லிப்ட் நிறுவனத்தின் நியூயார்க் சிட்டி, அட்லாண்டா, டெட்ராய்டு, டல்லாஸ், சான் ஜோஸ், மியானாபோலிஸ் மற்றும் வெஸ்ட்சீஸ்டர் கவுண்டி நகர பயணிகள் பெருந்தன்மையாக இருந்துள்ளனர்.
எந்த நேரத்தில் அதிகப்படியான டிப்ஸ் கிடைத்துள்ளது என பார்த்தால், மக்கள் பெரும்பாலும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தான் அதிக டிப்ஸ் அளித்துள்ளனர். அதிலும் ஆச்சர்யமளிக்காத வகையில், வியாக்கிழமை இரவு 8:12 மணிக்கும், சனிக்கிழமை இரவு 10:33 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 5:17மணிக்கும் அதிக டிப்ஸ் அளித்துள்ளனர்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Uber drivers made more than 600 million in tips in one year: Read more about this in Tamil GizBot
Story first published: Saturday, June 23, 2018, 13:12 [IST]
Other articles published on Jun 23, 2018