இந்தியர்கள் கையில் ஐபோன், இது தான் நடக்கும்..!?

Posted By:

ஐபோன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாகவே இருப்பர் என்ற புரளி ரொம்ப காலமாகவே இருந்து வருகின்றது. ஆனால் நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். யார் வேண்டுமானாலும் வாங்க முடியும் என்றாகிவிட்ட நிலையில் ஐபோன்களை வைத்திருப்பவர்கள் செய்யும் சில விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

உலகளவில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தில் ஒரே கருவியாக ஐபோன் மட்டுமே பயன்படுத்தினாலும், ஆப்பிள் கருவிகளுக்காக பெருமை பேசுவார்கள்.

போலி

போலி

ஆப்பிள் கருவிகளை தவிற மற்ற பிராண்டு கருவிகளை போலியானவை போல் நினைத்து கொள்வர்.

போன்

போன்

பேச்சுவார்த்தைகளின் போது ஐபோன் இல்லை எனில் போனே இல்லை என்பர்.

கேஸ்

கேஸ்

ஐபோனினை மிகவும் வித்தியாசமான கவர்களை கொண்டு பாதுக்காத்திடுவர், ஸ்டீவ் ஜாப்ஸ் வந்தாலும் அது ஐபோன் என கண்டறிவது கடினமாகவே இருக்கும்.

வியாதி

வியாதி

ஆண்ட்ராய்டு பயனாளுகளுக்கு ஏதோ வியாதி இருப்பது போன்று விசித்திரமாக பார்ப்பர்.

பெருமை

பெருமை

ஐபோனில் அது இருக்கு, இது இருக்கு என்பர், ஆனால் அதை கொண்டு கேன்டி க்ரஷ் மட்டுமே விளையாடுவர்.

பேச்சு

பேச்சு

எதை பற்றி பேசினாலும் கடைசியில் ஐபோனின் புரானத்தை ஆரம்பித்திடுவர்.

செல்பீ

செல்பீ

செல்பீ பழக்கம் நாளடைவில் கட்டாயமாகி விடும்.

ஐபோன்

ஐபோன்

மற்ற ஐபோன் பயனாளிகளுடன் எளிதில் நட்பாகி விடுவர்.

சார்ஜர்

சார்ஜர்

மற்ற பிராண்டு கருவிகளை பயன்படுத்துவோர் என்றாவது சார்ஜர் கேட்டால் போதும், உடனே 'என்னிடம் ஐபோன் உள்ளது' என்பர்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல சுவாரசியமான தொழில்நுட்ப செய்திகளுக்கு - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the Typical Things Indian iPhone Users Do. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot