நீங்கள் ஜியோ வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

உங்களது பழைய மொபைல்போளை கொடுத்து இந்த புதிய ஜியோபோனை ரூ.501 விலையில் வாங்க முடியும் என்று ஏற்கனவே ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

|

டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்று பார்ப்போம். மேலும் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் புதிய சலுகையை அறிவித்ததன் மூலம் அதற்கு போட்டியாக ஜியோ-வும் புதிய சிறப்பு சலுகையை அறிவித்தள்ளது.

நீங்கள் ஜியோ வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஏற்கனவே இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், இப்போது அறிவித்த
சலுகையின் மூலம் 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவை பெற முடியும், அதவாது ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக இப்போது 3.5ஜிபி டேட்டாவை பெற முடியும்.

 செல்லுபடி காலம்:

செல்லுபடி காலம்:

ரூ.399-க்கு ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 84 நாட்களுக்க பயன்படுத்த முடியும், குறிப்பா இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் இலவச ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.594- ரீசார்ஜ் திட்டம்:

ரூ.594- ரீசார்ஜ் திட்டம்:

இதற்குமுன்பு ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.594-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 500எம்பி வரை 4 ஜி டேட்டா பயன்படுத்த முடியும், குறிப்பாக ஆறு மாதங்களுக்கு மொத்தம் 84ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். இதனுடன் இலவச வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.501 விலையில்

ரூ.501 விலையில்

உங்களது பழைய மொபைல்போளை கொடுத்து இந்த புதிய ஜியோபோனை ரூ.501 விலையில் வாங்க முடியும் என்று ஏற்கனவே ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற குறிப்பிட்ட செயலிகளை இந்த ஜியோபோனில் பயன்படுத்த முடியும்.

சேமிப்பு:

சேமிப்பு:

ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Two days left to avail additional 2 GB per day data on Jio but with a catch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X