தல-தளபதி வெறியர்கள், டன்டனக்கா டனுக்குனக்கா..!

Posted By:

ரசிகனாக இருந்த பலரும் இன்று வெறியனாகி விட்டார்கள். அஜித் வெறியன், விஜய் வெறியன் என்று "மாறி மாறி மாறி மாறி" அடித்து, காலாய்த்து, ஓட்டி தள்ளுவது என்பதில் உலக சாதனை செய்யும் அளவிற்கு ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்த கூட்டம் இப்போது உச்சத்தை தொட்டு, எல்லையை மீறி சென்று கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். "ஹே.. எங்க தல தான்டா மாஸ்..!", "போடா.. டே.. போடா எங்க தளபதி தான்டா கெத்து" என்ற தல-தளபதி பிரச்சனை பெரிய பிரச்சனை, எது ஒஞ்சாலும் ஓயும் போல, இது ஒஞ்ச பாடில்லை..!

முன்னாடிலாம் நேர்ல பாத்துக்கும் போதுதான் அடிச்சுகிட்டாய்ங்க, இப்போதான் தொழில்நுட்பம் வளந்துருச்சே, ஆக ஃபேஸ் புக், ட்விட்டர்னு ஒன்னுத்தையும் விடுறது இல்ல.. எல்லாத்துலயும் வச்சி செய்றாய்ங்க..!

முக்கியமா ட்விட்டர்ல, அப்படியாக விஜய் வெறியர்கள் அஜித்தையும், அஜித் வெறியர்கள் விஜயையும் காலாய்த்து, கடித்துக் கொதறிய ட்வீட்ஸ்களைத் தான் இப்போது நாம் பார்க்க இருக்கின்றோம். இதுக்கு எங்க சங்கம் பொறுப்பு ஏற்காது சொல்லிப்புட்டேன்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹெல்மட்..!?

ஹெல்மட்..!?

ஹெல்மட்ட பத்தி அண்ணன் அப்போவே உஷாரா கருத்து பதிவு பண்ணிட்டாரு

அதுவா..?!

அதுவா..?!

ஓஹோ இதைத்தான் உலக மகா ஃபேமஸ்னு சொல்றதா..?!

யுத்தம்..!

யுத்தம்..!

விட்டா ட்விட்டர் யுத்தம்னு ஒன்னு ஆரம்பிச்சு 'நடத்துவாங்க' போல..!

செம்ம கடி..!

செம்ம கடி..!

எவன் காதுலலாம் ரத்தம் வருதோ..!

ப்ப்பா..!

ப்ப்பா..!

பெரிய சினிமா விமர்சகரா இருப்பாரோ !?

சொல்லியாச்சு சொல்லியாச்சு..!

சொல்லியாச்சு சொல்லியாச்சு..!

திரும்ப திரும்ப பேசுற நீ..!

தெளிவு..!

தெளிவு..!

தம்பி ரொம்ப தெளிவா பேசுறாப்புல.!

அய்யா சாமி..!

அய்யா சாமி..!

படத்தை தயாரிச்சவன் கூட இப்படிலாம் யோசிக்க மாட்டான்டா சாமி !

வாட் ஏ கிராமர்..!

வாட் ஏ கிராமர்..!

சரி இருக்கட்டும்.. தம்பி எந்த ஸ்கூல்லப்பா இங்கிலீஷ் படிச்ச..?

வெயிட் பண்ணி பண்ணி..!!

வெயிட் பண்ணி பண்ணி..!!

ப்ளஸ் டூ ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணி பண்ணி தலைவருக்கு பல வருஷம் பழக்கமோ..!?

டியர் 'தல' ரசிகர்களே..!

டியர் 'தல' ரசிகர்களே..!

சிம்பு சொல்றத கொஞ்சம் கேளுங்க..!

 டியர் தளபதி ரசிகர்களே..!

டியர் தளபதி ரசிகர்களே..!

"காயப்படுத்தாதீங்க" - சிம்பு..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check out here some actors Ajith-Vijay fans tweets against each other . This is very crazy and viral.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot