ட்விட்டர் நீங்க பயன்படுத்தும் ஆப்ஸ்களை ட்ராக் செய்கின்றது, தெரிஞ்சிகோங்க பாஸ்..

Posted By:

மொபைலில் நீங்க பயன்படுத்தும் மற்ற ஆப்ஸ்களை ட்விட்டர் ட்ராக் செய்து வருகிறது. விளம்பரங்களை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ட்விட்டர் நீங்க பயன்படுத்தும் ஆப்ஸ்களை ட்ராக் செய்கின்றது

வாடிக்கையாளர்கள் எம்மாதிராயன ஆப்ஸகளை அதிகம் பயன்படுத்துகின்றார்கள் என்ற தகவல்களை சேகரித்து வருவதாக ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ட்விட்டர் நீங்க பயன்படுத்தும் ஆப்ஸ்களை ட்ராக் செய்கின்றது

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் கருவிகளில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் எந்த வகையை சார்ந்தது என்ற தகவல் மட்டும் தான் சேகரிக்கப்படுகின்றது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் பட்டியலை கொண்டு அவர்களுக்கு ஏற்ற பரிந்துரைகளை அளிப்பது, மட்டும் அதற்கேற்ற வகையில் விளம்ரங்களை தொடுக்க முடியும்.

English summary
Twitter to Start Tracking Which Other Apps You've Installed. Twitter said it would begin tracking which other applications people have installed on their mobile devices.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot