உங்களுக்காக டுவிட்டர் வழங்கும் பெரிய கிப்ட் என்ன தெரியுமா?
மைக்ரோ பிளாக்கிங் சைட், எக்ஸ்போர் டெஸ்ட் செய்து தற்போது மறுஉருவாக்கம் செய்ய புக்மார்க்ஸிலிருந்து டெஸ்ட் டாப் சைட்டுக்கு பரிசோதித்து வருகின்றது.
அனைத்து ஐஓஎஸ் பயனாளர்கள் பயன்படுத்தும் விதமாக டுவிட்டர் தற்போது புதிய ஆப்பின்சிறப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது.
டுவிட்டர் ஆப்பின் புதிய வடிவத்தில் ஐஓஎஸ் பயனயாளர்கள் இனி ஆடியோ லைவ் ஸ்டிரீமிங்கை செய்ய முடியும். மேலும், உங்களை பாலோவ் செய்பவர்கள் அதை கேட்டு மகிழலாம்.

1.நேரடி ஆடியோ ஒளிபரப்பு:
நேரடி ஆடியோ ஒளிபரப்புக்கு செல்ல விரும்புவோர் டுவிட்டரில் உள்ள கோ வைவ் என்ற பொத்தானை அமுத்த வேண்டும். கூடுதல் பிறப்பு அம்சமாக வைவ் ஸ்டிரீமிங் பிராட் காஸ்டிங்கில் ஆடியோவை தொகுப்புகளை நீங்கள் இனி வெளியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. போட்காட்ஸ் இன்டஸ்ட்ரி:
தற்போது டுவிட்டர் போட்காட்ஸ் இன்டஸ்ரிக்கு மாறிவருவது எவ்வளவு பெரியதாகஇருக்கின்றது. இதில் டுவிட்டர் உங்களுக்கு நியாயமாக ஒரு பங்கை கொடுப்பதாக இருக்கின்றது.

3.மறு உருவாக்கம்:
மைக்ரோ பிளாக்கிங் சைட், எக்ஸ்போர் டெஸ்ட் செய்து தற்போது மறுஉருவாக்கம் செய்ய புக்மார்க்ஸிலிருந்து டெஸ்ட் டாப் சைட்டுக்கு பரிசோதித்து வருகின்றது. இந்த அம்சங்கள் குறைந்த பயனாளர்களுக்கிடையே மட்டும் கிடைக்கின்றது.

4. டுவிட்டர் கருத்து:
தற்போது உருவாக்கபட்டுள்ள புதிய அம்சத்தை என்னவென்று பார்ப்பதற்கும் ஆராய்வதற்கும் ஸ்க்ரோலிங் செய்யதற்காக டுவிட்டரை பரிசோதனைக்கு பயன்படுத்தியுள்ளோம். இது ஒரு
சிறிய எண்ணிக்கையிலின மக்கள் இன்று பார்க்கின்றனர். இது புதிய அனுபவம் இல்லையா? என்று டுவிட்டர் கருத்து தெரிவித்துள்ளது.

5. ஆராயுங்கள்:
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் என்ன நடக்கின்றது என்பதை பரந்த மனப்பான்மையுடன் பாருங்கள். நீங்கள் இதற்காக டுவிட்டரில் உள்ள டிரென்டிங், சர்ச் உள்ளிட்ட பல்வேறுவற்றை ஆராயந்து பாருங்கள் எனவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications