5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.!

சமூக வலைதளமான டுவிட்டர் கடந்த 2017ம் ஆண்டு காலாண்டில் மட்டும் உலக அளவில் 5.8 கோடி போலி கணக்காளர்களை முடங்கியுள்ளது. யாரும் எதிர்பார்காத வகையில் டுவிட்டர் திடீரென இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதால்

|

சமூக வலைதளமான டுவிட்டர் கடந்த 2017ம் ஆண்டு காலாண்டில் மட்டும் உலக அளவில் 5.8 கோடி போலி கணக்காளர்களை முடங்கியுள்ளது. யாரும் எதிர்பார்காத வகையில் டுவிட்டர் திடீரென இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதால், போலி கணக்காளர்கள் அதிர்ந்து போயியுள்ளனர்.

டுவிட்டர்:

டுவிட்டர்:

டுவிட்டரில் உலகம் முழுக்க பிரபலங்கள் மட்டும் அல்லாமல் பொது மக்களும் கோடிக்கணக்கானோர் கணக்கு வைத்துள்ளனர். அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு உலக நடப்புகளையும் டுவிட் செய்கின்றனர்.

போலி கணக்கு:

போலி கணக்கு:

டுவிட்டரில் போலி கணக்கு வைத்து பொது மக்களிடையே தவறான கருத்துகளையும் கருத்து மோதல்களையும் ஒரு சிலர் உலகம் முழுக்க உருவாக்கி வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு தெளிவான கருத்துகளை அறிய முடியாமல் போகிறது.

பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு:

பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு:

பொது மக்களிடையே டுவிட்டரில் தவறான கருத்து தெரிவிக்கும் போலி கணக்காளர்களை நீக்க வேண்டும் என்று பல்வேறு நாட்டு அரசுகளும் டுவிட்டர் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தினர் போலிகளுக்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை பின்தொடர்வோர் கணக்குக்கள் குறையத் தொடங்கின.

5.8 கோடி கணக்குகள் முடக்கம்:

5.8 கோடி கணக்குகள் முடக்கம்:

கடந்த 2017ம் ஆண்டு காலாண்டு இறுதியில் சுமார் 5.8 கோடி போலி கணக்காளர்களை டுவிட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளதாக த அசோசியேட்டெட் பிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.

 2018ம் ஆண்டு 7 கோடி முடக்கம்:

2018ம் ஆண்டு 7 கோடி முடக்கம்:

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் மட்டும் 7 கோடி போலி கணக்குகள் டுவிட்டரில் இருந்து அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.சராசரியாக ஒரு நாளைக்கு 10 லட்சம் போலி கணக்குள் முடக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரில் கணக்கு வைத்திருந்து மாதம் ஒரு முறையாவது பயன்படுத்த வில்லை என்றால், கணக்கு முடக்கப்படும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் டுவிட்டரில் பின் தொடர்வோர் குறைய தொடங்கியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Twitter reportedly suspended 58 million accounts in Q4 2017 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X