#ரிப்அம்மா - பரவும் போலி புகைப்படங்கள்.!

ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் மற்றும் போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்.

|

தமிழக முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவனையில் மரணம் அடைந்து விட்டதாக வெளியாகும் உண்மையில்லாத செய்தி அறிந்த ட்விட்டர்வாசிகள் அவரவர்களின் அனுதாபங்களை #ரிப்அம்மா (#RIPAmma) என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படுத்திய வண்ணம் இருக்க, சில விஷமிகள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது போன்ற போலியான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.

#ரிப்அம்மா - பரவும் போலி புகைப்படங்கள்.!

அதிகாரப்பூர்வமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வரும் வரை மக்கள் அமைதி காக்கவும் மற்றும் போலியான புகைப்படங்களை தவறான செய்திகளை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Twitter just filled with RIP Amma hashtag and Fake pics. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X