தத்தளிக்கும் சென்னை : உதவிக்கரம் நீட்டும் ட்விட்டர் வாசிகள்..!!

Written By:

கனமழையில் சிக்கி தவிக்கும் சென்னையில் மழை இன்னும் ஓயாத நிலையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் தீயணைப்பு துறையினர் வெள்ள நிவாரண பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தத்தளிக்கும் சென்னை : உதவிக்கரம் நீட்டும் ட்விட்டர் வாசிகள்..!!

இந்நிலையில் ட்விட்டர் மூலம் இணைந்த சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு தங்களால் முடிந்த தகவல்களை வழங்கி வருகின்றனர். ட்விட்டரில் #chennairains என்ற ஹேஷ்டேக் மூலம் மக்களுக்கு தேவைாயான அவசர உதவிக்கான அழைப்பேசி எண்கள், உணவு, தங்கும் வசதி, படகு வசதி சார்ந்த தகவல்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அவசர உதவி எண்கள்

மருத்துவம்

ரயில் சேவை முடக்கம்

அவசர உதவி எண்கள்

இலவச தங்குமிடம் வழங்கும் ஏஜிஎஸ்

ரத்த தேவைக்கு தொடர்பு கொள்ளவும்

சூம் கார் மருத்துவமனைக்கு இலவச சேவை

ஓலா சேவையை பெற

இலவச உணவு மற்றும் தங்குமிடம்

மருத்துவர்களை தொடர்பு கொள்ள

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Read more about:
English summary
Twitter Joins Helping Hand For Chennai Flood: Twitter Reactions. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot