Home
News

ஐஒஎஸ் & ஆண்ட்ராய்டு செயலியில் டுவீட்ஸ்டார்ம் அம்சம் சோதனை.!

தற்சமயம் இந்த டுவீட்டர் அம்சம் ஆல்ஃபா மற்றும் பீட்டா பதிப்பு செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

சில நாட்களுக்கு முன்பு டுவிட்டர் தளத்தில் டுவிட் செய்ய 140 வார்த்தைகள் பயன்படுத்தி வந்த நிலையில், புதியதாக 280 வார்த்தைகளை நீட்டித்தது மேலும் இந்த அம்சம் பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

தற்சமயம் டுவிட்டர் புதிய முயற்ச்சியை செயல்படுத்துவருகிறது, இப்போது ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செயலியில் டுவீட்ஸ்டார்ம் அம்சம் மீண்டும் சோதனை செய்யப்படுகிறது. இந்த டுவீட்ஸ்டார்ம் பயன்பாடு பொறுத்தவரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளம்:

சமூக வலைதளம்:

சமூக வலை தள ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. இந்த இணைய ஊடகங்கள் மூலம், ஒருவர்,
தம் கருத்தை, ஆயிரக்கணக்கான மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிகிறது.

டுவிட்டர்:

டுவிட்டர்:

டுவிட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் காட்டிலும் மிகவும் எளிதானது, அதேசமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அது டுவிட்டரால் மட்டுமே முடியும்.

செப்டம்பர் :

செப்டம்பர் :

இந்த டுவீட்ஸ்டார்ம் அம்சம் முன்னதாக செப்டம்பர் மாதம் சோதனை செய்யப்பட்டது, அதையடுத்து தற்போது ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுகிறது.

ஆல்ஃபா மற்றும் பீட்டா:

ஆல்ஃபா மற்றும் பீட்டா:

தற்சமயம் இந்த டுவீட்டர் அம்சம் ஆல்ஃபா மற்றும் பீட்டா பதிப்பு செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயன்பாடு பொறுத்தவரை மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய அம்சம்:

புதிய அம்சம்:

இந்த புதிய அம்சம் பொறுத்தவரை நீண்ட டுவீட்களை அடுத்தடுத்து தனியாக அனுப்பும் வழி செய்யப்பட்டுள்ளது, அதன்பின் ஒரே கிளிக்
மூலம் அனைத்து டுவிட்களையும் அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள்:

தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள்:

ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் ஆல்ஃபா மற்றும் பீட்டா பதிப்பு செயலிகளை பயன்படுத்தும் தேர்வு செய்யப்பட்ட
வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Twitter Confirms It Is Testing a 'Tweetstorm' Feature on Android, iOS ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X