மிஸ் பண்ணா நாங்க பொறுப்பில்ல: உடனடியாக இதை செய்யுங்கள்- டுவிட்டர் வலியுறுத்தல்

|

டுவிட்டர் செயலி என்பது பிரதானமான சமூகவலைதள பக்கமாக இருந்து வருகிறது. ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறீயீடானது உலகம் முழுக்க டுவிட்டரை ஆண்ட்ராய்டில் பயன்படுத்துபவர்களின் விவரங்களை கசிய செய்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தீங்கு விளைவிக்கும் குறியீடு

தீங்கு விளைவிக்கும் குறியீடு

டுவிட்டரில் ஏற்பட்டுள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடு குறித்தும் பாதுகாப்பு பிழை குறித்தும் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவரவர்கள் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து வருகிறது.

ஹேக்கர்கள் உள்நுழைய வாய்ப்பு

ஹேக்கர்கள் உள்நுழைய வாய்ப்பு

இந்த தவறான குறியீட்டின் மூலம் ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் ஆகிய தனிநபர் குறித்து ஹேக்கர்கள் அக்கவுண்டுகளை ஹேக் செய்ய வழிவகை செய்யும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆறுமுக தாத்தா முதல் எருமசாணி வரை: 2019 டாப் 10 யூடியூப் சேனல்கள் என்னென்ன தெரியுமா?ஆறுமுக தாத்தா முதல் எருமசாணி வரை: 2019 டாப் 10 யூடியூப் சேனல்கள் என்னென்ன தெரியுமா?

அதுகுறித்து விளக்கமளிக்கவில்லை

அதுகுறித்து விளக்கமளிக்கவில்லை

டுவிட்டர் ஏற்பட்டுள்ள பிழை எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், இதன் விளைவாக எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் அந்த நிறுவம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மெயில் மூலம் விழிப்புணர்வு

மெயில் மூலம் விழிப்புணர்வு

அதேபோல் பிழை சரிசெய்யும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது. அதன்படியே, ஒவ்வொருவர் மின்னஞ்சலுக்கும்(மெயில் ஐடி) தனிதனியாக மெயில் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் மற்றொரு நடைமுறையும் தெரிவித்துள்ளது.

இதை கட்டாயம் செய்யவும்

இதை கட்டாயம் செய்யவும்

ஹேக்கர்கள் ஊடுருவதாக வகையில், தங்களின் டுவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது. இந்த பிழை டுவிட்டர் ஐ.ஒ.எஸ். செயலியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஆறுமுக தாத்தா முதல் எருமசாணி வரை: 2019 டாப் 10 யூடியூப் சேனல்கள் என்னென்ன தெரியுமா?ஆறுமுக தாத்தா முதல் எருமசாணி வரை: 2019 டாப் 10 யூடியூப் சேனல்கள் என்னென்ன தெரியுமா?

டுவிட்டர் ஆப்-பை அப்டேட் செய்யவும்

டுவிட்டர் ஆப்-பை அப்டேட் செய்யவும்

இதையடுத்து உடனடியாக தங்களது ப்ளே ஸ்டோரில் நுழைந்து டுவிட்டர் என்ற டைப் செய்தவுடன், அப்டேட் என்பது காண்பிக்கும். அதை கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளவும். இதன்மூலம் பாதுகாப்பான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Twitter advises users about safety purpose

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X