ஒலியும் ஒளியும்..!

Posted By:

சின்ன ரூம் தான் என் வீடு என்று வாழ்பவர்களா நீங்கள். இருக்கும் பொருள்களுக்கே இங்கு இடம் இல்லை என்று புலம்பிக் கொண்டே பொருள்களை அடுக்கித் தள்ளும் நிலைமை இனி வேண்டாம்..!

 ஒலியும் ஒளியும்..!

இந்த எல்இடி லைட்க்குள் ஸ்பீக்கரும் உண்டு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி. இந்த லைட்டின் பெயர் - ட்விஸ்ட்..!

வயசான அம்மா-அப்பாவை இன்னும் நல்லா பாத்துக்கலாம்..!

இந்த ட்விஸ்ட் லைட், நேரத்திற்கு ஏற்றது போல மெல்லிய மற்றும் அடர்த்தியான ஒளியினை தரும்.

 ஒலியும் ஒளியும்..!

மற்றும் இதனுள் ஏர் ப்ளே எனேபில்டு ஸ்பீகர் பொருத்தப்பட்டுள்ளது, இத்தனைக் கொண்டு பாடல்களும் கேட்க முடியும்..!

 ஒலியும் ஒளியும்..!

12 முதல் 15 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்க கூடிய இந்த லைட் ஆனது வெறும் 10 வாட்ஸ் சக்தி கொண்டதாகும்.

 ஒலியும் ஒளியும்..!

2016 ஆம் ஆண்டில் சந்தைக்கு வர இருக்கும் இதன் விலை 250 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!

Read more about:
English summary
Twist - it adjusts its light depending on the time of day and it has an Airplay-enabled speaker.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot