ட்வீ்ட்பாட் அப்ளிக்கேஷன் இப்போது மேக் ஸ்டோரில்!

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அனைவரின் மனதிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. இதற்கிடையில் இப்போது ட்வீட்பாட் அப்ளிக்கேஷன் மேக் ஸ்டோரில் வலம் வருகிறது.
ட்விட்டரில் அதிகம் தகவல்களை பரிமாறி கொண்டிருக்கும் ட்விட்டர் உறுப்பினர்களுக்கு இந்த ட்வீட்பாட் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். இதில் பல புதிய வசதிகளை பெறலாம்.
இந்த ட்வீட்பாட் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஆகியவற்றில் சுலபமாக பயன்படுத்த முடியும். இதில் சிறப்பாக ரெட்டினா கிராஃபிக்ஸ் சப்போர்ட் வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும். எளிதாக நோட்டிஃபிக்கேஷன் வசதிகளையும் பெற்று மகிழலாம்.
இதனால் எந்த ஒரு ட்வீட்டையும் தவறவிடமால், உடனுக்குடன் படித்து தெரிந்து கொள்ளலாம். முதலில் இந்த ட்வீட்பாட் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பெறுவதற்கான அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட்டது. இப்போது மேக் ஸ்டோரிலும் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதிலும் இந்த ட்வீட்பாட் அப்ளிக்கேஷன் அதிகார பூர்வமாக மேக் ஸ்டோரில் வழங்கப்படுகிறது. இந்த ட்வீட்பாட் அப்ளிக்கேஷனை $19.99 விலை மதிப்பில் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications