டிஜிட்டல் சிஸ்டத்திற்கு மாறும் இந்திய டிவி ஒளிபரப்பு
oi
-Staff
By Super

இந்தியாவில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் டிவி இருக்கின்றன. டிவி பார்ப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள டிவி ஒளிபரப்பாளர்கள் டிஜிட்டல் சிஸ்டத்தில் ஒளிபரப்பை மாற்ற இருக்கிறார்கள்.
டிஜிட்டல் சிஸ்டத்திற்கு ஒளிபரப்பு மாறும் போது டிவி நிகழ்ச்சிகள் இன்னும் மேம்பட்ட அளவில் இருக்கும். இந்த வாரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் மாலை 7.58, 8.58 மற்றும் 9.58 ஆகிய நேரங்களில் ஒளிபரப்பை டிஜிட்டல் சிஸ்டத்திற்கு ஒளிபரப்பாளர்கள் மாற்ற இருக்கின்றனர்.
அந்த நேரங்களில் எல்லா சேனல்களும் நின்றுவிடும். பின் 30 வினாடிகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் டிஜிட்டல் செட் அப் பாக்சிற்கு மாற வேண்டும் என்ற அறிவிப்பு வரும். அந்த நேரம் டிவியில் எந்த ஒரு காட்சியும் தெரியாது.
இந்த டிஜிட்டலுக்கு மாறும் ஒளிபரப்பு டில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களில் முதலில் தொடங்க இருக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications