யார் வேண்டுமானாலும் சூப்பர் ஹீரோ ஆகலாம்..!

Posted By:

எல்லோருமே குழந்தைகள்தான், அதை சூப்பர் ஹீரோ படங்கள் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும், கூடவே பறக்கவும், தாவி குதிக்கவும், உலகை காப்பாற்றும் சக்திகளையும், நம் கற்பனை உலகிற்க்குள் கொண்டு வந்தும் சேர்க்கும்.

யார் வேண்டுமானாலும் சூப்பர் ஹீரோ ஆகலாம்..!

முதலில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், ஐயன் மேன் பிரியர்கள்தான், அதற்க்கு வயது வரம்பே கிடையாது.

எதை ஒட்டனும்னு சொல்லுங்க, ஒட்டிடலாம்..!

இப்போதெல்லாம் எல்லா விளையாட்டுப் பொருட்ககளும் ஹை-டெக் ஆகிவிட்டது. அதை மனதில் கொண்டு ஹஸ்ப்ரோ (Hasbro) மற்றும் 3டி ப்ளஸ் மீ (3DPlusMe ) இணைந்து உருவாக்கியதுதான் இந்த - சூப்பர் அவ்சாம் மீ..!

யார் வேண்டுமானாலும் சூப்பர் ஹீரோ ஆகலாம்..!

அதாவது 3 டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் கொண்டு, நம் முகங்களை போலவே உள்ள தலைப்பகுதியை உருவாக்கி, ஏற்கனவே உருவாக்கப்பட்டு இருக்கும் நமக்கு பிடித்த மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் உடல்களோடு அதை பொருத்திக்கொள்ளலாம்.

ஆபிஸ் போக பிடிக்கலயா, இனி பிடிக்கும்..!

இனிமேல் நமக்கு பிடித்த சூப்பர் ஹிரோக்களின் பொம்மைகளுக்கும், அவர்களின் உடையில் நம்மை வைத்து செய்யும் கற்பனைகளுக்கும் வேலையே இல்லை..!

Read more about:
English summary
Super Awesome Me uses 3-D printing technology to put a kid's face on a Marvel superhero action figure.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot