Home
News

ரூ.7,999-க்கு விற்பனையான Earbuds இப்போது வெறும் ரூ.659-க்கா? நம்பவே முடியலை! உடனே ஆர்டர் செய்யுங்க!

சலுகை, தள்ளுபடி என்றாலே மக்களுக்கு ஒரு குஷி வந்துவிடும். 50% பிளாட் தள்ளுபடி என்று விளம்பரத்தை பார்த்துவிட்டால் உடனே நேராக அந்த கடைக்குள் சென்றுவிடுவார்கள். இதே நிலைதான் ஆன்லைன் ஷாப்பிங்கிலும். Flipkart தளத்தில் இப்போது 91% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

எது 91% தள்ளுபடியா? என்று நீங்கள் ஷாக் ஆகலாம். உண்மையிலேயே 91% தள்ளுபடி கிடைக்கும் ஒரு சூப்பர் கூலான இயர்பட்ஸ் சாதனத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பிரீமியம் தரத்தில் உருவாக்கப்பட்ட Tunifi L21 Earbuds சாதனத்தின் மீது தான் இந்த நம்ப முடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் அசல் விலையில் இருந்து 1 பங்கு விலையை மட்டுமே இப்போது பிளிப்கார்ட் வசூலிக்கிறது.

ரூ.7,999-க்கு விற்பனையான Earbuds இப்போது வெறும் ரூ.659-க்கா?

நீங்கள் ஒரு சிறந்த TWS இயர்பட்ஸ் சாதனத்தை மிகவும் மலிவான விலையில் வாங்க ஐடியா செய்திருந்தீர்கள் என்றால், உங்களுக்கான லக்கி சான்ஸ் இது தான். Tunifi L21 Earbuds என்ற பிரீமியம் தர சாதனம், இப்போது மிகவும் மலிவு விலையில் 91% தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. 1 மணி நேரம் சார்ஜ் செய்தால் 25 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி அம்சத்துடன் வருகிறது.

மிகவும் தரமான மற்றும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை இது வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.1 அம்சத்துடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தில் மல்டி பங்க்ஷன் பட்டன் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது. டச் கண்ட்ரோல் மூலம் இந்த இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் முழுமையாக கண்ட்ரோல் செய்து கொள்ளலாம். சிங்கள் டச், டபுள் டச் மற்றும் ட்ரிபிள் டச் அம்சத்துடன் வெவ்வேறு கொன்றோல் அம்சத்தை இது வழங்குகிறது.

இது மிகவும் லேசான விதத்தில், அதிக எடை இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், நீங்கள் நீண்ட நேரம் இந்த Tunifi L21 Earbuds இயர்பட்ஸ் சாதனத்தை பயன்படுத்தினாலும், உங்கள் காதுகளுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. வாய்ஸ் கால்ஸ் அம்சத்தை ஆதரிப்பதனால், இதனுள் இன்பில்ட் ஆக ஒரு மைக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பாஸ்ட் பேரிங் அம்சத்துடன் வருகிறது. உங்கள் காதுக்குள் கட்சிதமாக பொருந்துவதால், உங்கள் ஜிம் வொர்கவுட்டிலும் இது சிறப்பாக செயல்படும்.

மேம்பட்ட புளூடூத் தொழில்நுட்பம் வாய்ஸ் கால்ஸ் மற்றும் மியூசிக் அம்சங்களை வழங்கும் போது நிலையான வயர்லெஸ் இணைப்பை உறுதி செய்கிறது. இது ஆண்ட்ராய்டு, ஆப்பிள், ஐபாட் போன்ற சாதனங்களுடன் இணக்கமானது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் இது சிறப்பாக செயல்படுகிறது. இது 9D ஹோலோக்ராபிக் சவுண்ட் உடன் வருகிறது என்பது கூடுதல் சிறப்பு. இதன் விலையே இது ஒரு பிரீமியம் தயாரிப்பு என்பதை காண்பிக்கிறது.

இந்த Tunifi L21 Earbuds சாதனத்தின் அசல் MRP விலை ரூ.7,999 ஆகும். ஆனால், தற்போது Flipkart வழியாக கிடைக்கும் நம்ப முடியாத சலுகைக்கு பிறகு இதன் விலை மிகவும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் மீது 91% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைக்கு பிறகு இந்த சாதனத்தின் தற்போதைய வாங்கும் விலை ரூ.659 ஆக உள்ளது. ஆம், இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ.7,340 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tunifi L21 Earbuds 25 Hours Playback Time with ASAP Charge Bluetooth Headset Gets 91 Percentage OFF Via Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X