Home
News

இன்னுமா மொக்கை திட்டங்களை ரீசார்ஜ் செய்கிறீர்கள்? இந்த Vi பிளானை பாருங்க மனசு மாறிடும்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான சலுகைகளை வழங்கும் பல திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் அன்லிமிடெட் இன்டர்நெட் இலவச சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக வோடபோன் ஐடியா (Vi) மட்டுமே திகழ்கிறது. இப்படி ஒரு சலுகையை ஜியோ நிறுவனம் கூட இந்தியாவில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் டேட்டா நன்மையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் சிறப்பானது. இனி மொக்கை ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்யாதீர்கள்.

தினமும் இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா?

தினமும் இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா?

வோடபோன் ஐடியா அதன் சில ரீசார்ஜ் திட்டங்களுடன் பிங்கே ஆள் நைட் வசதி மற்றும் வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. பிங்கே ஆள் நைட் வசதி என்பது Vi பயனர்கள் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவசமாக டேட்டாவை பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு சேவையாகும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி என்பது உங்கள் தினசரி டேட்டா திட்டத்துடன் மிஞ்சி இருக்கும் டேட்டா பயனர் வார இறுதியில் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 31 நாட்கள் ஆகும். வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், பிங்கே ஆள் நைட் வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா உட்பட vi ஹீரோ சேவை போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், பிங்கே ஆள் நைட் வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா உட்பட vi ஹீரோ சேவை போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் சந்தாதாரர்களுக்கு 3 மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவிற்கான அணுகல் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்குத் தினசரி 4ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், பிங்கே ஆள் நைட் வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி,Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.539 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.539 திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.539 திட்டம் ஆனது பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, பிங்கே ஆள் நைட் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா உட்பட vi ஹீரோ சேவை போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.599 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.599 திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599 திட்டம் ஆனது பயனர்களுக்குத் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, பிங்கே ஆள் நைட் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா உட்பட vi ஹீரோ சேவை போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்குத் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், பிங்கே ஆள் நைட் வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

பெஸ்ட் ஜாக்பாட் திட்டம் இது தானா?

பெஸ்ட் ஜாக்பாட் திட்டம் இது தானா?

பின்பு ரூ .601 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் சந்தாதாரர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்திற்கு 1 ஆண்டு அணுகல் கிடைக்கும். இத்துடன் 16ஜிபி டேட்டா கூடுதலாகக் கிடைக்கிறது. உண்மையில், இந்த திட்டம் உங்களுக்கு கிடைக்கக் கூடிய ஒரு பெஸ்ட் ஜாக்பாட் திட்டமாகும். அன்லிமிடெட் அழைப்பு, ஆலிமிடெட் இரவு நேர டேட்டா, 16 ஜிபி கூடுதல் டேட்டா, 1 வருட OTT சந்தா என்று உங்கள் தேவை அனைத்தையும் இது பூர்த்தி செய்கிறது.

Best Mobiles in India

English summary
Try Recharging Your Mobile With This Unlimited Vi Prepaid Plans To Gain More Data Profit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X