Home
News

எல்லா ஆன்டிராய்டு பயனாளிகளும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை, இது கூகுள் சொன்னது..!

இன்று ஆன்டிராய்டு பயன்படுத்தும் அனைவரும் நிச்சயம் கூகுள் அக்கவுன்டும் வைத்திருக்கின்றனர். கூகுளை பொருத்த வரை இந்த அக்கவுன்டு மூலம் நீங்கள் பல சேவைகளை பயன்படுத்த முடியும் என்று அர்த்தமாகும்.

புதிதாக ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கூகுள் சேவைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம், இவை ஆன்டிராய்டு பயனாளிகள் அனைவருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்...

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

தனி இடங்களை கூகுள் மேப்ஸ்களில் சேவ் செய்ய தேட வேண்டிய இடத்தை சர்ச் பாரில் டைப் செய்து மேல் இருந்து கீழ் புறமாக ஆன்டிராய்டு கருவியில் ஸ்வைப் செய்து நட்சத்திர குறியீடு கொண்டிருக்கும் ஐகானை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.

கூகுள் நௌ

கூகுள் நௌ

கூகுள் அக்கவுன்டில் சைன் இன் செய்து கூகுள் செயலியை ஓபன் செய்யுங்கள், அடுத்து மெனு ஐகானில் கூகுள் நௌ சேவையை ஆன் செய்யுங்கள். உங்களது கருவியில் ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருந்தால் பொது போக்குவரத்து குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

ஜிமெயில்

ஜிமெயில்

ஜிமெயில் மூலம் கூகுள் வேலட் சேவையை பயன்படுத்த அனுமதிக்கின்றது, இதை கொண்டு மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும்.

க்ரூப் காலன்டர்

க்ரூப் காலன்டர்

கூகுள் காலன்டர் செயலியை ஓபன் செய்து மை காலன்டர்ஸ் மெனுவில் புதிய காலன்டரை உருவாக்கலாம், மேலும் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

கூகுள் கீப்

கூகுள் கீப்

கூகுளின் சொந்த விட்ஜெட் தான் கூகுள் கீப், இதை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பதிவு செய்து விட்டால் அதனினை சரியான நேரத்தில் நினைவூட்டும்.

கான்டாக்ட்

கான்டாக்ட்

ஆன்டிராய்டு போன் கான்டாக்ட்களை கூகுளுடன் சின்க் செய்து கொள்ளலாம்.

ப்ரோபைல்

ப்ரோபைல்

கூகுள் க்ரோமில் ஒவ்வொருத்தருக்கும் பல யூஸர் ப்ரோபைல்களை செட் செய்ய முடியும்.

கூகுள் டிரைவ்

கூகுள் டிரைவ்

முக்கயத்துவம் வாய்ந்த தகவல்களை கூகுள் டிரைவில் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும், 15 ஜிபி வரையிலான தகவல்களை இலவசமாக வைத்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ஜிமெயில் இன்பாக்ஸை பல நிறங்களில் மாற்றியமைத்து கொள்ளலாம்.

வால்பேப்பர்

வால்பேப்பர்

ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்து வால்பேப்பர் ஆப்ஷனை க்ளிக் செய்து, பிடித்த வால்பேப்பரை செட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
tricks Google thinks every Android user should know. Here you will come to know the tricks Google thinks every Android user should know. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X