மரமே மின்னுது நண்பா! இனி தெரு விளக்கே வேண்டாம்!
நாட்ல கரண்ட் பிரச்சனை இப்பதான் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கு என்னதான் கரண்ட் பிரச்சனை இப்ப ஒரளவுக்கு தீர்ந்தாலும் திரும்ப வரதுக்கு வாய்ப்பு ரொம்ப நிறையவே இருக்கு.
சரி, இப்ப நாம எதுக்கு இத பத்தி பேசறோம். மேட்டருக்கு வருவோம் நண்பா, அமெரிக்காவில் புதிதாக ஒரு திட்டம் தொடங்கி இருக்காங்க அது என்னென்ன மரத்தோட மூலக்கூறுகளை ஆராய்ச்சி செஞ்சி அது மாத்தி இருக்காங்க.
ஆமாங்க அதை மாத்தி இப்போது புதுசா ரேடியம் மூலக்கூறுகள அந்த மரத்துக்குள்ள செலுத்தியிருக்காங்க அது என்ன பண்ணும்ணா மரம் வளர வளர அந்த மரமே மின்னும்.
அதாவது நீங்க ரேடியம் பால் பாத்திருக்கீங்களா அது நைட் நேரத்துல மின்னும்ல அது மாதிரி தான் நண்பா அந்த மரமும் இரவு நேரத்தில் மின்னும்.
இதனால் தெரு விளக்கே தேவை இல்லை எனக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
இதோ அதை நீங்களே பாருங்க நண்பரே....

Click it and Unblock the Notifications