பயனற்ற லாப்டாப் பேட்டரிகளின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும்

Posted By:

பயனற்ற பழைய லாப்டாப் பேட்டரிகளின் மூலம் வீடுகளுக்கு விளக்கேற்ற முடியும், இதை யுஆர் ஜார் என்று அதன் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பயனற்ற லாப்டாப் பேட்டரிகளின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும்

மூன்று ஆண்டு பழைமையான பேட்டரிகளை கொண்டு எல்ஈடி விளக்கு, சிறிய மின்விசிறி மற்றும் மொபைல் சார்ஜர் ஆகியவற்றுக்கு மின்சாரம் அளிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

[அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் ஆப் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகள்]

பேட்டரிகளை திறந்து அதில் இருக்கும் செல்களை இனைத்து அதில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும். இதன் மூலம் 3 யுஆர் ஜார் தயாரிக்க முடியும் என்றும் அதற்கு ரூ.600 வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Trashed laptop batteries to power homes.Now trashed laptop batteries can power homes.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot