கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி!

Posted By: Staff
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி!

Transparent Speaker 1

Transparent Speaker 1
கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி!

Transparent Speaker 2

Transparent Speaker 2
கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி!

Transparent Speaker 3

Transparent Speaker 3
கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி!

Transparent Speaker 4

Transparent Speaker 4
கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி!

Transparent Speaker 5

Transparent Speaker 5
கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி!

Transparent Speaker 6

Transparent Speaker 6
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பெரும்பாலான வீடுகளில் "சவுண்ட் சிஸ்டம்" என்றழைக்கப்படும் ஒலிப்பெருக்கிகள் இருக்கின்றன. 2.1, 5.1 மற்றும் 7.1 என்ற கருவிகளில் கூடுதல் சத்தங்களை மிகத்துல்லியமாகப் பெறுவதற்காக சில கூடுதல் சாதனங்களும் தேவைப்படும். இந்த சில ஒலிப்பெருக்கிகளை ஒரு ஒலி அமைப்பு கட்டுப்படுத்துமென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

 

ஆனால் இப்பொழுது கண்களுக்கு அகப்படாத ஒலிப்பெருக்கி அமைப்பை ஸ்வீடனைச் சேர்ந்த "பீபிள் பீபிள்" என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு கண்ணாடிப்பெட்டி போன்ற வடிவத்தில் இருக்கும். மேலும் இது 6.5 அங்குல துணை ஒலி அமைப்பானையும் தன்னகத்தே கொண்டிருக்குமென்பது தனிச்சிறப்பு.

 

மேலும் இந்த ஒலி அமைப்பான் USB தொழில்நுட்பத்திலும் செயல்படக்கூடியது. நீங்கள் இணைப்பேதும் இல்லாமல் ப்ளுடூத் மூலமாகக்கூட பாடல்களை கேட்டுமகிழலாம். WiFi வசதியும் இதில் உள்ளது.

 

இதையும் பாருங்க: புதுவருடத்தில் வாங்க சிறந்த NOKIA போன்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot